17 வயதுக்குட்பட்டோர் ஃபிஃபா உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்துமா இந்தியா?

பட மூலாதாரம், @FIFAcom
பதினேழு வயதுக்குட்பட்டவர்களுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. மேலும், இன்றைய தொடக்க நாள் ஆட்டத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் மோத உள்ளன.
முதல் முறையாக ஃபிஃபா போட்டி ஒன்றில் இந்தியா பங்கேற்கிறது.
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் குரூப் 'ஏ' அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டியில், முதலில் கொலம்பியா அணியும், இருமுறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கானா அணியும் போட்டியிடுகின்றது.
இரண்டாவது போட்டியில், இந்திய அமெரிக்க அணிகள் மோதவுள்ளன.

அதே சமயம், நவி மும்பை பகுதியிலுள்ள பாட்டீல் மைதானத்தில், குரூப் பி அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. முதலில், நியூஸிலாந்து - துருக்கியும், அடுத்த ஆட்டத்தில் பராகுவே - மாலி ஆகிய அணிகளும் மோதவுள்ளன.
அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கி இந்த மாத இறுதிவரை இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. பதினேழு வயதுக்குட்பட்டவர்களுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் 17வது முறையாக நடைபெறுகிறது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி அக்டோபர் 28 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறுகின்றது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பதினேழு வயதுக்குட்பட்டவர்களுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. மொத்தம் 24 நாடுகளின் அணிகள் இதில் போட்டியிட உள்ளன. 24 அணிகள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணியளிவில் இந்தியா - அமெரிக்கா இடையேயான போட்டி தொடங்கவிருக்கிறது.
இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து
உலகக்கோப்பை போட்டியில் இன்றைய தினம் அமெரிக்காவை எதிர்த்து இந்தியா மோதவுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்தியா கால்பந்தாட்ட வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்த்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். #BackTheBlueஎன்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அவர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

X பதிவின் முடிவு, 3

X பதிவின் முடிவு, 4

X பதிவின் முடிவு, 5

X பதிவின் முடிவு, 6

X பதிவின் முடிவு, 7
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்