BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'நீதிபதிகள் குறிப்பிட்ட 5 விஷயங்கள்' - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அடுத்தது என்ன?
'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றலாம்' என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
'நான் மகிழ்ச்சியாக இல்லை என மோதிக்கு தெரியும்' - டிரம்ப் கருத்துக்கு பதில் கோரும் எதிர்க்கட்சிகள்
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து கூறியுள்ளார்.
'போறாளே பொன்னுத்தாயி' ஏ.ஆர்.ரஹ்மானின் 5 பிரபல கிராம பாடல்கள்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான 'ரோஜா' படம் வெளியான பின்பு தொடர்ச்சியாக அவருடைய இசையில் பல படங்கள் ஹிட் அடித்தன.
முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்த இந்திய பெண்ணுக்கு பாகிஸ்தானில் என்ன நேர்ந்தது?
சுற்றுலா விசாவில் பாகிஸ்தான் சென்று, அங்கு நசீர் ஹுசைன் என்பவரைத் திருமணம் செய்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய இந்தியப் பெண் சரப்ஜித் கவுர், விசா விதிமுறைகளை மீறியதற்காகத் தற்போது காவலில் வைக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். இந்த விவகாரத்தில் சரப்ஜித் தனது சுய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்ததாகக் கூறினாலும், மத விசாவைத் தவறாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ளதோடு, அவரது கணவர் மீதான சட்டப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜனநாயகன்: தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் என்ன சிக்கல்? - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
நடிகர் விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால், படக்குழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
நேரலை, திருப்பரங்குன்றம் தீர்ப்பு: திமுக மற்றும் பாஜக கூறியது என்ன?
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.
இலங்கையில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் ஏன் சர்ச்சை ஆனது?
இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை: அறுவை சிகிச்சை வசதியுடன் வன விலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது ஏன்?
தமிழ்நாட்டில் யானை உள்ளிட்ட காட்டுயிர்களை இடமாற்றம் செய்யவும், காயப்படும் காட்டுயிர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 130 ஏக்கர் பரப்பளவில் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு வனத்துறை அமைத்துள்ளது.
கியூபா உள்பட அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அவரது வெளியுறவுக்கொள்கை லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
'மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம்' - திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?
கிரிக்கெட்டில் இந்தியாவுடனான மோதல் போக்கு பற்றி வங்கதேச ஊடகங்கள் கூறியது என்ன?
ஐபிஎல் போட்டியிலிருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானை நீக்கியது, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வேண்டாம் என வங்கதேச அணி முடிவெடுத்தது, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப தடை விதித்தது ஆகியவை இந்தியா மற்றும் வங்கதேசம் என இரு நாடுகளிலும் விவாதிக்கப்படுகிறது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது நாட்டையே உலுக்கிய 'பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு'
1965ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பொள்ளாச்சியில் காவல்துறையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது?
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
அமெரிக்கா ஒரு வீரரைக் கூட இழக்காமல் வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைபிடித்தது எப்படி?
"அவர் கதவு வரை வந்தார். ஆனால் அதை மூட முடியவில்லை. அவ்வளவு வேகமாக அவரைச் சுற்றி நெருங்கிவிட்டார்கள். அதனால் அவர் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை"
கீழடியை விட்டு சுமார் 1,150 ஆண்டுக்கு முன்பு மக்கள் வெளியேறியது ஏன்? ஆய்வில் புதிய தகவல்
பல நூற்றாண்டுகளாக செழிப்புடன் இயங்கி வந்த கீழடி நகரத்தில் இருந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு எப்போது வெளியேறினார்கள்? அங்கே என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை தருகிறது.
சவப்பெட்டியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் 61 நாட்கள் இவர் தாக்குப்பிடித்தது எப்படி?
வரலாறு நெடுக சித்திரவதைக்கான ஒரு வழியாக இருந்த, நம்மில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரு விஷயத்தை ஐரிஷ் தொழிலாளியான மிக் மீனி செய்யத் துணிந்தது ஏன்?
மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும் மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?
தாளவாடி தாலுகாவில் பனகஹள்ளி, பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்குப் பொதுவாக இருந்த மயானத்தை வக்ஃப் நிலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்கிராம மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இறந்த மகனின் கடனை கட்டச் சொன்ன வங்கி: வீடு, வாகனம், வணிக கடனுக்கு காப்பீடு எடுக்கையில் கவனிக்க வேண்டியவை
கடன் தொகைக்கு காப்பீடு எடுத்த நபரின் குடும்பத்தினருக்கு தீர்வு வழங்காமல் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த 4 போராட்டங்களும் திமுகவுக்கு தேர்தலில் நெருக்கடியாக அமையுமா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், போராட்டங்கள் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளதா?
நாய்க்கடியால் இறந்த எருமையின் பாலில் இருந்து ரேபிஸ் பரவுமா? மருத்துவமனைக்கு மக்கள் படையெடுப்பு
உத்தரபிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் இறந்தவர் ஒருவரின் 13ம் நாள் சடங்கில் பச்சடி சாப்பிட்ட சுமார் 200 பேர் ரேபிஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
முஸ்லிம் அல்லாத நபர்களுக்கும் விருத்தசேதனமா? ஆந்திராவில் புதிய சர்ச்சை
ஆந்திராவில் முஸ்லிம்களைத் தவிர பிறருக்கும் விருத்தசேதனம் செய்யப்படுகிறதா? இந்தியாவில் யூத மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், கிறிஸ்தவர்களிடையே அது கட்டாயமில்லை என்பதாலும், பெரும்பாலான மக்கள் விருத்தசேதனம் என்பது இஸ்லாமிய வழக்கமாகவே அறிந்திருக்கிறார்கள்.
முஸ்தஃபிசுர் விவகாரம் - டி20 உலக கோப்பை, கேகேஆர் மற்றும் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ராஜ்ஜிய ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் சங்கம் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.
சௌதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை?
முஸ்லிம் உலகின் ஒரே அணுசக்தி நாடான பாகிஸ்தான், பாரம்பரியமாக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளுடனும் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடுமா? இது பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?
'யோனியில் புகையிலை' - மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையானது ஏன்?
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், பெண்கள் தங்கள் யோனிப் பகுதியில் 'டபா' எனும் புகையிலை பசையை வைத்துக்கொள்ளும் ஆபத்தான பழக்கத்தால், புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



























































































