இந்தியாவின் பாதையை கையில் எடுத்த சௌதி; மாறும் பூகோள அரசியல் கணக்குகள்

காணொளிக் குறிப்பு, இந்தியாவின் பாதையை கையில் எடுத்த சௌதி; மாறும் பூகோள அரசியல் கணக்குகள்
இந்தியா மற்றும் செளதி

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் உமர் சுல்தான் ஒலாமா, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை பாராட்டினார். யுக்ரேன் நெருக்கடியின் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர் வழிநடத்திய விதத்தால் தாம் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: