காணொளி: ஜல்லிக்கட்டு காளைக்கு அரை கிலோ தங்க நகை

காணொளிக் குறிப்பு, காணொளி: ஜல்லிக்கட்டு காளைக்கு அரை கிலோ தங்க நகை

மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்த ஜெயராமன், ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார்.

இவர் தனது காளை மீது உள்ள பாசத்தினால் சுமார் அரை கிலோ தங்க நகைகளை அதற்கு அணிவித்துள்ளார். தனது காளைக்கு நாட்டுகோழி முட்டைகள், பேரீச்சைப் பழங்கள் போன்ற உணவுகளைத் தருகிறார். தனது காளையை யாராலும் கட்ட முடியாது என சவால் விடுகிறார் ஜெயராமன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு