பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை 2021 விருது: நடுவர்கள் யார் யார்?

பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு, அதன் மூன்றாவது பதிப்பை தொடங்கியுள்ளது.
அதிதி அசோக் (கோல்ஃப்), லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை), மீரா பாய் சானு (பளுதூக்குதல்), அவனி லெகரா (பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் ) மற்றும் பி.வி சிந்து (பேட்மிண்டன்) ஆகியோர் 2021ஆம் ஆண்டிற்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்.
ஊடகவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் விளையாட்டு குறித்து எழுதுபவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தனித்துவமிக்க நடுவர் குழுவால் ஐந்து பேரும் பிபிசியின் 2021ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்திய நேரப்படி, பிப்ரவரி 28ம் தேதி இரவு 11:30 மணி வரை, பிபிசி இந்திய மொழிகள் சேவை மற்றும் பிபிசி ஸ்போர்ட் இணையதளங்கள் வாயிலாக வாக்களிக்க முடியும். மார்ச் 28, 2022 அன்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறும்.
நடுவர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் - ISWOTY 3வது பதிப்பு
- ஆதேஷ் குமார் குப்தா, மூத்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்
- ஐஸ்வர்யா குமார் லட்சுமி நாராயணபுரம், ஈஎஸ்பிஎன்
- அர்ச்சி கல்யானா, பிபிசி ஸ்போர்ட், பன்முகத்தன்மைக்கான தயாரிப்பாளர், கிரிக்கெட்
- சி.வெங்கடேஷ், பத்திரிகையாளர் மற்றும் ஒளிபரப்பாளர், விளையாட்டுப்பிரிவு ஒளிப்பரப்பாளர்
- தீப்தி பட்வர்தன், சுயாதீன விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்
- கில்ஸ் கோஃபோர்ட், பிபிசி ஸ்போர்ட், உலகளாவிய வளர்ச்சிக்கான தயாரிப்பாளர்
- ஹர்பால் சிங் பேடி, மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்
- ஹேமந்த் ரஸ்தோகி,செய்தி ஆசிரியர், அமர் உஜாலா
- ஜானவீ மூலே, பிபிசி நியூஸ் பத்திரிகையாளர்
- கமல் வரதூர், ஆசிரியர், சந்திரிகா நாளிதழ்
- கே. விஸ்வநாத், உதவி ஆசிரியர்,மாத்ருபூமி நாளிதழ், கேரளா
- மனுஜா வீரப்பா, உதவி ஆசிரியர், விளையாட்டுப்பிரிவு, டைம்ஸ் ஆஃப் இந்தியா
- எம்.டி இம்தியாஸ்,உள்ளடக்க மேலாளர், தி பிரிட்ஜ்
- நீரு பட்டியா,ப்யூரோவின் துணைத் தலைவர் மற்றும் விளையாட்டுத்துறை எழுத்தாளர், தி வீக்
- நிகில் நாஸ், மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்
- நோரிஸ் ப்ரீதம், மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்
- பங்கஜ் பிரியதர்ஷி, மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர், பிபிசி நியூஸ்
- பிரசன் மௌத்கல், கிரிக்கெட் மற்றும் இந்திய விளையாட்டு மேலாளர், ஸ்போர்ட்ஸ்கீடா
- பிரசாந்த் கேனி, உதவி ஆசிரியர் (விளையாட்டு), லோக்சட்டா
- ராஜேந்தர் சஜ்வான்,தேசிய விளையாட்டுப்பிரிவு ஆசிரியர், பப்ளிக் ஆசியா
- ராஜீவ் மேனன், சிறப்பு நிருபர், மலையாள மனோரமா
- ராகேஷ் ராவ், துணை ஆசிரியர் (தில்லி விளையாட்டு ப்யூரோ தலைவர்), தி இந்து
- ரவ்தீப் சிங் மேத்தா,இந்தியா_ஆல்ஸ்போர்ட்ஸ் (ட்விட்டர்), நிறுவனர்
- ரெஹான்பசல், மூத்த பத்திரிகையாளர், பிபிசி நியூஸ்
- ரிகா ராய்,விளையாட்டுப்பிரிவு ஆசிரியர், நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட்
- ரூபா ஜா, இந்தியத் தலைவர், பிபிசி நியூஸ்
- சடையாண்டி.ஏ, மூத்த நிருபர், நியூஸ் 18 தமிழ்நாடு
- சம்பித் மஹாபத்ரா, விளையாட்டுப்பிரிவு ஆசிரியர்நீர்பாய்,ஓடிய நாளிதழ்
- சரஜூ சக்ரவர்த்தி, விளையாட்டுப்பிரிவு ஆசிரியர், சயந்தன் பத்ரிகா, திரிபுரா
- சௌரப் துக்கல், ஸ்போர்ட்ஸ் கெளன்பிக்ஸ்ஸ்டோரியுடன் இணைந்திருக்கும் விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்
- ஷாலினி குப்தா, ஹிந்துஸ்தான் டைம்ஸ்தலைமை உள்ளடக்க தயாரிப்பாளர், விளையாட்டு
- சாரதா உக்ரா, விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்
- எஸ்.சபாநாயகன், ஈஸ்டர்ன் கிரோனிக்ல், ஆசிரியர்
- சுபோத் மல்லா பருவா, தய்னிக் அசாம், செய்தி ப்யூரோவின் தலைவர் (விளையாட்டு)
- சுரேஷ் குமார் ஸ்வைன், சம்பத், ஒடியா நாளிதழ் விளையாட்டுப்பிரிவு ஆசிரியர்
- சூர்யன்ஷி பாண்டே, பிபிசி நியூஸ்
- சூசன் நினன், ஈஎஸ்பிஎன், விளையாட்டுப்பிரிவு எழுத்தாளர்
- துஷார் திரிவேதி, நவ் குஜராத் சமய்விளையாட்டுப்பிரிவு ஆசிரியர்
- வந்தனா விஜய், பிபிசி நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி இந்திய மொழிகள்
- விஜய் லோகபல்லி, ஸ்போர்ட்ஸ் ஸ்டார் எடிட்டோரியல் ஆலோசகர்
- விபுல் காஷ்யப், விளையாட்டு நிருபர், ஏ.என்.ஐ
- வி.வி.சுப்ரமணியம், தி இந்து, துணை ஆசிரியர், விளையாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:









