விமானம் விழுவதற்கு முன்னர் வெளியேறிய சிரியா ராணுவ விமானிக்கு சிகிச்சை
சிரியா நாட்டின் எல்லையருகே, துருக்கியில் சிரியா இராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன், அதிலிருந்து வெளியேறிய விமானி, காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில், ஞாயிற்றுக்கிழமையன்று காலை, விமானி கண்டுபிடிக்கப்பட்டதாக துருக்கிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கு காரணம் தாக்குதலா, தொழில்நுட்பக் கோளாறா என்று தெளிவாக தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












