சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா; மரணத்துக்கு முன் குடும்பத்திடம் பேசியது என்ன?

போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைப் பின்பற்றும் சிங்கப்பூர் அரசு, கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழர் ஒருவருக்கு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. மரண தண்டனை வேண்டாம் என்ற அவரது குடும்பம், செயற்பாட்டளர்கள் மற்றும் ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









