PPF மூலம் கோடீஸ்வராவது எளிதா? அதில் எவ்வாறு முதலீடு செய்வது?
நீங்கள் கோடீஸ்வரர்கள் ஆவதற்காக பல்வேறு திட்டங்கள் என சமூக ஊடகங்களில் அதிகமான யோசனைகள் பரவி வருகின்றன, ஆனால் அவை மிகவும் ஆபத்தானது.
கோடீஸ்வரராவது என்பதற்கு மிகவும் முக்கியமானது முதலீடு மற்றும் சேமிப்பு தொடர்பான புரிதல் மட்டுமே. மேலும் லாபம் ஈட்டுவதற்கு பொறுமையாக காத்திருக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
அவ்வாறு எங்கு முதலீடு செய்வது? எப்படி பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வது?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









