பிரிட்டன்: பனிப்புயல் 'எம்மா' ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கும் புகைப்படத் தொகுப்பு

பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலைக்கு காரணமான எம்மா புயல் பிரிட்டன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது.

சாலைகளில் பனி உறைந்து காணப்படுவதால் அதிகரிக்கும் வாகன விபத்துகளை சமாளிக்க அவசர உதவிச்சேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, சாலைகளில் பனி உறைந்து காணப்படுவதால் அதிகரிக்கும் வாகன விபத்துகளை சமாளிக்க அவசர உதவிச்சேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது
லண்டன் மிருகக்காட்சிசாலையில் பனிப்பொழிவை அனுபவிக்கும் சுமத்திரா புலிகள்

பட மூலாதாரம், ZSL

படக்குறிப்பு, லண்டன் மிருகக்காட்சிசாலையில் பனிப்பொழிவை அனுபவிக்கும் சுமத்திரா புலிகள்
பனிப்போர்வை

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, பிரிட்டனின் வடக்குப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்திருக்கிறது எம்மா புயல்
உறைந்து போன பர்மிங்காம் கால்வாய்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, உறைந்து போன பர்மிங்காம் கால்வாய்
பனிப்போர்வை

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, கொட்டும் பனியிலும் சளைக்காமல் மலை ஏறும் சாகசக்காரர்கள்
பனியால் மூடப்பட்ட கார்ன்வால்லின் ப்ரீஸ்ட் கோவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனியால் மூடப்பட்ட கார்ன்வால்லின் ப்ரீஸ்ட் கோவ்
பிரிட்டன் ராயல் கடற்படையின் RFA Tidespring

பட மூலாதாரம், MOD via REUTERS

படக்குறிப்பு, பிளைமவுத்தில் இருந்து 15 கடல் மைல்கள் தெற்கே பனியின் தாக்கத்தை ஏதிர்கொள்ளும் பிரிட்டன் ராயல் கடற்படையின் கப்பல்
A frozen centrepiece in Fountain Gardens, Paisley, Renfrewshire

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, பனியினால் உறைந்து போன ரென்ஃப்ரூஷைர், பேஸ்லி நீரூற்று
பனிப்போர்வை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அலெக்சாண்டிரியாவில் சாலையில் நடக்கவே இரண்டு ஊன்றுகோல் தேவைப்படுகிறது.
பனிப்போர்வை

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, கடுமையான பனியின் காரணமாக பிரிட்டனில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது விமான நிலையத்தின் தோற்றம்.
பனிப்போர்வை

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, சாலையில் உறைந்திருக்கும் பனியை அகற்றுவது எளிதான வேலை அல்ல.
பனிப்போர்வை

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை தோண்டி எடுக்கிறார் இவர்.
காணொளிக் குறிப்பு, உறையும் பனி கட்டியிலிருந்து மீட்கப்படும் நாய் (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :