பிபிசி தமிழ் நேயர்களின் அனல் தெறிக்கும் போராட்டக்கள புகைப்படங்கள்

பிபிசி தமிழின் ஒன்பதாவது வார புகைப்பட போட்டிக்கு 'போராட்டக்களம்' என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்த புகைப்படங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

சிதம்பரத்தில் ஆர்ப்பரித்த ஜல்லிக்கட்டு போராட்டம் - சி. சிவராமன், சிதம்பரம்

பட மூலாதாரம், SIVA

படக்குறிப்பு, சிதம்பரத்தில் ஆர்ப்பரித்த ஜல்லிக்கட்டு போராட்டம் - சி. சிவராமன், சிதம்பரம்
மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர் - முகிலன், சென்னை
படக்குறிப்பு, மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர் - முகிலன், சென்னை

இதுவரை வெளியான நேயர் புகைப்படத் தொகுப்புகள்:

தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் - இக்வான் அமீர், வட சென்னை
படக்குறிப்பு, தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் - இக்வான் அமீர், வட சென்னை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் - வி.என் ஹரிஷ் ராகவ்
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் - வி.என் ஹரிஷ் ராகவ்

இதுவரை வெளியான நேயர் புகைப்படத் தொகுப்புகள்:

கண்ணகியுடன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் - பாஸ்கரன் அங்கப்பன், சென்னை
படக்குறிப்பு, கண்ணகியுடன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் - பாஸ்கரன் அங்கப்பன், சென்னை
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான இளைஞர்கள் போராட்டம் - பா. இராம் குமார், திண்டுக்கல்
படக்குறிப்பு, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான இளைஞர்கள் போராட்டம் - பா. இராம் குமார், திண்டுக்கல்

இதுவரை வெளியான நேயர் புகைப்படத் தொகுப்புகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :