சுமார் 2,000க்கும் மேற்பட்ட புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
படக்குறிப்பு, உன் ஆழத்தை புரிந்து கொள்ள யாருமில்லையா - பி. மதிவாணன்
படக்குறிப்பு, நீரில் தேடும் நிறைவு... புதுவை ஆர். பிரபாகரன்
படக்குறிப்பு, செளதி அரேபியாவில் உள்ள ஓர் ஏரி: பதிவு - கன்னியாகுமரி அப்சல் கான்
படக்குறிப்பு, நீரின் மேன்மையை உணர்த்தும் மதுரை அழகர் கோயிலில் பதிவான காட்சி - எஸ். முத்துராமலிங்கம்
படக்குறிப்பு, மிதந்து வரும் காதல் ஆஸ்திரேலியா - விநோதன் பரமாநந்தன்
படக்குறிப்பு, நான், ஈ, நீர்... சேலம் நவீன்ராஜ்
படக்குறிப்பு, சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்தபோது...- ராம் கிஷன்
படக்குறிப்பு, நீ வரும் நேரம் ஆனந்தமே - தஞ்சாவூர் சஞ்சய் சசி
படக்குறிப்பு, தாகம் தீர்ந்ததா?... ஆரணி ஆர். விஜயன்
படக்குறிப்பு, உன் வீழ்ச்சியால் உயர்வது யார்?... ஸ்ரீ தேவி
படக்குறிப்பு, வற்றாத நம்பிக்கை - தூத்துக்குடி வி.கார்த்திக்
படக்குறிப்பு, மயில் துளியா.. உயிர் துளியா? - புதுக்கோட்டை எஸ். பாலச்சந்திரன்
படக்குறிப்பு, என்ன விலை அழகே! காஷ்மீரின் சோன்மார்க் மலை - திருப்பூர் மனோஹரன் சக்திவேல்
படக்குறிப்பு, இதென்ன கலாட்டா! - சென்னை ஸ்ரீனிவாஸ்
படக்குறிப்பு, கரையாத கவிதைகள் - இளைய ராஜா
படக்குறிப்பு, நியூ யார்க்கிலுள்ள வாட்கின்ஸ் க்லென்- ஓசூர் பார்கவ் கேசவன்
படக்குறிப்பு, நட்பு: எல்லைகள் இல்லா உலகம் - எஸ்.கார்த்திகேயன்
படக்குறிப்பு, துளியே... உயிர் துளியே - மருத்துவர் ஜாஸ்மீன் பாக்கியா பிரியா
படக்குறிப்பு, மானுடர்க்கும் கொஞ்சம் கற்றுத் தருவாயா - எஸ். பாலாஜியின் இந்த புகைப்படம்