சீறும் எரிமலை- அச்சத்தில் அழகிய பாலி தீவு (புகைப்படத் தொகுப்பு)

இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதி சுற்றிலும் உள்ள மக்களுக்கு உயர்மட்ட எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எரிமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் சுற்றுலா பயணி
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேரழிவுக்கான சாத்தியமும், உடனடி ஆபத்தும் இருப்பதினால் நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எரிமலை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க பிராத்தனையில் ஈடுபடும் பாலி இந்துக்கள்
சீறும் எரிமலை

பட மூலாதாரம், REUTERS/@EYES_OF_A_NOMAD

படக்குறிப்பு, எரிமலையில் மேற்பரப்பின் அருகே உள்ள பாறைகள் உருகுவதாகவும், அடர் தீக்குழம்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எரிமலையை படம் எடுக்கும் சிறுவன்
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தோனீசிய தீவில் தீவிர நிலையில் 130 எரிமலைகள் உள்ளன
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்காலிக வீடுகளை அமைக்கும் மக்கள்
சீறும் எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1963ஆம் ஆண்டு, கடைசியாக அகுங் மலை சீற்றமடைந்த போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீட்டர் (11,150 அடி) வரை கரும்புகை சூழ்ந்துள்ளது.
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எரிமலை வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் வரை கேட்கப்பட்டது
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 10 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளதால், பெரிய வெடிப்பு ஏற்படும் என்ற அச்சமுள்ளது.
எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எரிமலை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க பிராத்தனையில் ஈடுபடும் பாலி இந்துக்கள்
சீறும் எரிமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீற்றத்திற்கு முன்பு அகுங் எரிமலை