புகைப்படக் கலைஞர்கள் கூட்டமைப்பு விருதுகள் 2017 (புகைப்படத் தொகுப்பு)

புகைப்படக் கலைஞர்களின் கூட்டமைப்பின், புகைப்பட மற்றும் ஓபன் விருது வென்ற கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படம்: நிக்கி ஹமில்டன், ஓபன் விருது சிங்கிள்

பட மூலாதாரம், Nicky Hamilton

படக்குறிப்பு, இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்க்ப்பட்ட சுமார் 300 சிறந்த புகைப்படங்கள் லண்டனிலுள்ள “த ஓல்டு ட்டூமன் பிரிவெரி”யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புகைப்படம்: நிக்கி ஹமில்டன், ஓபன் விருது சிங்கிள்
சாக்லெட் கேக் செய்யும் பெண்

பட மூலாதாரம், Alex Telfer

படக்குறிப்பு, புகைப்பட விருதுகள், புகைப்பட கூட்டமைப்பினருக்கான விருதுகள் மற்றும் உதவி புகைப்படக் கலைஞர் விருதுகள் மற்றும் அனைவரும் போட்டியிடக்கூடிய ஓபன் விருதுகள் ஆகியவை இந்த விருதுகளில் அடங்கின்றன. புகைப்படம்: அலெக்ஸ் டெல்ஃபர், கமிஷன் விளம்பர தொடர்
மிதிவண்டியில் ஆணும், பெண்ணும்

பட மூலாதாரம், Robert Wilson

படக்குறிப்பு, டெய்லி டெலகிரஃப் பதிப்பாசிரியர் கிரிஸ் இவான்ஸ், கிரியேட்டிவ் ரிவீவ்-யின் ஓவிய இயக்குநர் பால் பென்சோம் மற்றும் பிபிசி நியூஸ் ஆன்லைன் புகைப்பட பதிப்பாசிரியர் ஃபில் கோமஸ் ஆகியோர் இந்த ஆண்டு விருது பெறுவோரை தேர்வு செய்துள்ளனர். புகைப்படம்: ராபர்ட் வில்சன், கமிஷன் எடிட்டோரியல் சிங்கிள்
டேனியல் கலினோவ்ஸ்கிஸ், ஓபன் விருது தொடர்

பட மூலாதாரம், Danielle Kalinovskis

படக்குறிப்பு, டேனியல் கலினோவ்ஸ்கிஸ், ஓபன் விருது தொடர்
ராப் லாசன், டிசைன் தொடர் கமிஷன்

பட மூலாதாரம், Rob Lawson

படக்குறிப்பு, ராப் லாசன், டிசைன் தொடர் கமிஷன்
நிக் ஹால், எடிட்டோரியல் தொடர்

பட மூலாதாரம், Nick Hall

படக்குறிப்பு, நிக் ஹால், எடிட்டோரியல் தொடர்
ஃபிலி ஃபிக்ச், கமிஷன் செய்யப்படாத போர்ட்ரெயிட் தொடர்

பட மூலாதாரம், Phil Fisk

படக்குறிப்பு, ஃபிலி ஃபிக்ச், கமிஷன் செய்யப்படாத போர்ட்ரெயிட் தொடர்
ஜேசன் ஹாக்ஸ், கமிஷன் செய்யப்படாத சுற்றுச்சூழல் தொடர்

பட மூலாதாரம், Jason Hawkes

படக்குறிப்பு, ஜேசன் ஹாக்ஸ், கமிஷன் செய்யப்படாத சுற்றுச்சூழல் தொடர்
பெனடிக்ட் ரெட்கோவ், பணித்திட்ட விருது

பட மூலாதாரம், Benedict Redgrove

படக்குறிப்பு, பெனடிக்ட் ரெட்கோவ், பணித்திட்ட விருது