பிபிசி தமிழ் நேயர்களின் பொங்கல் கொண்டாட்டப் புகைப்படத் தொகுப்பு: கோலம், காளைகளுடன் பொங்கிய மகிழ்ச்சி
பிபிசி தமிழின் ஏழாம் வார புகைப்பட போட்டிக்கு "பொங்கல் கொண்டாட்டம்" என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.
நேயர்கள் அனுப்பி வைத்த பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

பட மூலாதாரம், GOWRI SHANKAR

பட மூலாதாரம், MUTHURAMALINGAM

பட மூலாதாரம், SRIRANJANI

பட மூலாதாரம், POOBATHY

பட மூலாதாரம், SASI KUMAR

பட மூலாதாரம், THUSHANTHRAJ VADIVEL

பட மூலாதாரம், SOWTHI RAJA

பட மூலாதாரம், HEAMANATHAN

பட மூலாதாரம், PRADEEP KUMAR
இதுவரை வெளியான நேயர்களின் புகைப்படத் தொகுப்புகள்:
- இந்தப் புகைப்படப் போட்டி தலைப்பால் உங்கள் முகம் மலரலாம் #BBCTamilPhotoContest
- பிபிசி தமிழ் நேயர்களின் புகைப்படங்கள் பேசும் உணர்வுகள்
- நீரும், நானும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த 20 புகைப்படங்கள்
- மலரும் மகளிரும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்
- போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








