சிரித்து வாழ வேண்டும் - பிபிசி தமிழ் நேயர்களின் 'அழகு' புகைப்படங்கள்!

பிபிசி தமிழின் எட்டாவது வார புகைப்பட போட்டிக்கு சிரிப்பு என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

மழலையின் சிரிப்பில் - வே. சசிக்குமார், கோவை
படக்குறிப்பு, மழலையின் சிரிப்பில் - வே. சசிக்குமார், கோவை
ஆனந்த குளியல் - எல். யாசர் அராஃபத், திருப்பூர்
படக்குறிப்பு, ஆனந்த குளியல் - எல். யாசர் அராஃபத், திருப்பூர்
ஈரோடு காய்கறி சந்தையில் - ஜி.குருராஜன், ஈரோடு
படக்குறிப்பு, ஈரோடு காய்கறி சந்தையில் - ஜி.குருராஜன், ஈரோடு
அன்னையின் புன்னகையில் - ரோஹிணி பாலசுப்ரமணியன், உக்கடம்
படக்குறிப்பு, அன்னையின் புன்னகையில் - ரோஹிணி பாலசுப்ரமணியன், உக்கடம்
சிரிப்புகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்... - ந. கண்ணதாசன்
படக்குறிப்பு, சிரிப்புகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்... - ந. கண்ணதாசன்
தாத்தாவின் அரவணைப்பில் - ஜோஷ்வா ஜேக்கப் ஜாக்சன், சென்னை
படக்குறிப்பு, தாத்தாவின் அரவணைப்பில் - ஜோஷ்வா ஜேக்கப் ஜாக்சன், சென்னை
சுமையிலும் புன்னகை - ராதிகா ராஜேந்திரன்
படக்குறிப்பு, சுமையில்லா சுகம் - ராதிகா ராஜேந்திரன்
திகட்டாத மழலை சிரிப்பு - ஆ. வள்ளி செளத்திரி, சென்னை
படக்குறிப்பு, திகட்டாத மழலையின் சிரிப்பு - ஆ. வள்ளி செளத்ரி, சென்னை
ஆயிரம் மொழிகள் பேசும் அழகு சிரிப்பு - ஆர். சுரேஷ்குமார், கோவை
படக்குறிப்பு, ஆயிரம் மொழிகள் பேசும் அழகு சிரிப்பு - ஆர். சுரேஷ்குமார், கோவை
தங்கையின் ஆனந்த சிரிப்பு - கிஷோர் குமார்
படக்குறிப்பு, தங்கையின் ஆனந்த சிரிப்பு - கிஷோர் குமார்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் - சி. சிவராமன், நெய்வேலி
படக்குறிப்பு, வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் - சி. சிவராமன், நெய்வேலி
டி. சதீஷ் குமார்
படக்குறிப்பு, டி. சதீஷ் குமார்
மழையில் கொண்டாட்டம் - நித்தீஷ் சுந்தரம்
படக்குறிப்பு, மழையில் கொண்டாட்டம் - நித்தீஷ் சுந்தரம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :