பிபிசி தமிழ் நேயர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் வன விலங்கு படங்கள் #BBCTamilPhotoContest

பிபிசி தமிழின் நான்காம் வார புகைப்பட போட்டிக்கு 'கானுயிர்' என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல்வேறு நாடுகளிலிருந்து பிபிசி தமிழ் நேயர்கள் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வத்துடன் பங்கு கொண்ட நேயர்கள் அனைவருக்கும் நன்றி.

பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, அழகு மயில் ஆட - பாஸ்கரன், சென்னை
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, ஆழியாறு அணையில் ஆனந்தக் குளியல்!- ஜெகநாதன், பொள்ளாச்சி
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, வேடந்தாங்கலில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஆந்தைகள் - அரவிந்த் ரெங்கராஜ், சென்னை
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, எங்களுக்கு எல்லைகள் கிடையாது - முகமது இர்ஷாத்
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, இது மருத்துவ முத்தமா - கார்த்தி, சென்னை
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, மீனை வேட்டையாடும் ஓஸ்பிரே பறவை - தினேஷ் திருஞானசம்பந்தர், ஸ்காட்லாந்து
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, காஸிரங்கா பூங்காவின் காண்டா மிருகங்கள் - கண்ணன் ராஜேந்திரன்
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, இலங்கையின் வில்பத்து தேசிய பூங்காவில் - சிவகஜன் ஆருடச்செல்வம்
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, வண்டலூரில் தாகத்தை போக்கிக் கொள்ளும் வங்க புலி - சரவ் சங்கர், திருநெல்வேலி
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, ஒய்யார குரங்கு - பி.ஆர். ராஜ்குமார்
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, வால்பாறையில் அதிகாலை வேளை - கே.ஏ. தணுபரன்
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, ஜெயராம் அழகுதுரை, பொள்ளாச்சி
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, துணிச்சல் - ந. கண்ணதாசன்
பிபிசி தமிழ் நேயர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வன உயிரின படங்கள்
படக்குறிப்பு, எஸ்.சிவகுமார், கன்னியாகுமரி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :