இரான் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது எப்படி? - காணொளி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இரான் ஏவுகணைகள் தாக்கிய காணொளி இங்கே

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)