நேபாளம்: 18 நபர்களை பலி வாங்கிய விமான விபத்து
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்திருக்கும் திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, போகராவுக்கு புறப்பட்ட சவுர்யா ஏர்லைன்ஸின் விமானம் ஜூலை 24ம் தேதி அன்று விபத்துக்குள்ளானது.
பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட அந்த விமானத்தில் 17 துறைசார் வல்லுநர்களும் 2 விமானிகளும் பயணித்தனர். இதில் ஒரு விமானி தவிர 18 நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரம் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









