பாதாள கிணற்றில் இரு குடம் தண்ணீருக்காக இறங்கும் பெண்கள்
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பெண்கள், இரண்டு குடம் தண்ணீருக்காக உயிரை பணயம் வைத்து பாதாள கிணற்றுக்குள் இறங்குகிறார்கள்.
தண்ணீருக்காக இந்த கிராம பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









