அமெரிக்க காட்டுத் தீயில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீ - ஏராளமானோர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயில் 55 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக் கணக்கானோரைக் காணவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீவின் மேற்குப் பகுதியில் 11,000 பேர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

டோரா புயலின்போது வீசிய காற்றால் செவ்வாய்க்கிழமை தொடங்கிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இன்னும் போராடி வருகின்றனர். இதுபற்றிய விரிவான காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: