அமெரிக்காவில் நிலநடுக்கம்: தூக்கத்தில் இருந்து பதறி எழுந்த குழந்தை
அமெரிக்காவின் சான் டியேகோ அருகே கடந்த திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் மையம் தெரிவித்தது. அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் காயம் இல்லை.
இந்த நிலையில், நிலநடுக்கத்தின் போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை பதறி எழும் காணொளி வெளியாகி உள்ளது.
அந்த குழந்தை என்ன செய்தது?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு









