கொரோனா வைரஸ்: முடக்கப்பட்ட மக்கள், வெறிசோடிய சாலைகள் - பரபரப்பாக இருந்த சாலைகள் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?

கொரோனா வைரஸ்: பரபரப்பாக இருந்த சாலைகள் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அதன் தாக்கம் என்னவாக இருக்கிறது என்பதை இந்த புகைப்படங்கள் உங்களுக்கு உணர்த்தும்.

கொரோனா வைரஸ்: பரபரப்பாக இருந்த சாலைகள் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

உலகின் மிக முக்கிய இடங்கள் எல்லாம் தற்போது இப்படித்தான் இருக்கின்றன.

லண்டனில் உள்ள மிலினியம் பாலம் இது. கூட்ட நெரிசல் பொதுவாக அதிகம் காணப்படும் இடம் தற்போது வெறிச்சோடி இருக்கிறது.

பட மூலாதாரம், HANNAH MCKAY / REUTERS

படக்குறிப்பு, லண்டனில் உள்ள மிலினியம் பாலம் இது. கூட்ட நெரிசல் பொதுவாக அதிகம் காணப்படும் இடம் தற்போது கொரோனா தொற்று அச்சத்தால் வெறிச்சோடி இருக்கிறது.
பிரான்ஸின் நீஸ் நகரத்தில் உள்ள நதிக்கரை ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்கும் காட்சி. கொரோனா தொற்று காரணமாக அந்நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், VALERY HACHE / GETTY

படக்குறிப்பு, பிரான்ஸின் நீஸ் நகரத்தில் உள்ள நதிக்கரை ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்கும் காட்சி. கொரோனா தொற்று காரணமாக அந்நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்திருக்கும் துபாய் கடற்கரை வெறிச்சோடி இருக்கிறது. கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், MAHMOUD KHALED / EPA

படக்குறிப்பு, எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்திருக்கும் துபாய் கடற்கரை வெறிச்சோடி இருக்கிறது. கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Banner image reading 'more about coronavirus'
Banner
இத்தாலியின் மிலன் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.

பட மூலாதாரம், DANIEL DAL ZENNARO / EPA

படக்குறிப்பு, இத்தாலியின் மிலன் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மக்கள் கூட்டமாக கூடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் கல்லறை காலியாக இருக்கிறது.

பட மூலாதாரம், ADNAN ABIDI / REUTERS

படக்குறிப்பு, மக்கள் கூட்டமாக கூடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் கல்லறை காலியாக இருக்கிறது.
வெறிச்சோடி காணப்படும் சாலைகள். இடம்: வெனீசுவேலா

பட மூலாதாரம், MIGUEL GUTIERREZ / EPA

படக்குறிப்பு, வெறிச்சோடி காணப்படும் சாலைகள். இடம்: வெனீசுவேலா
நியூயார்க் நகரத்தில் பள்ளி, கல்லூரிகள், மற்றும் முக்கிய இடங்கள் மூடப்பட்டன.

பட மூலாதாரம், JEENAH MOON / REUTERS

படக்குறிப்பு, நியூயார்க் நகரத்தில் பள்ளி, கல்லூரிகள், மற்றும் முக்கிய இடங்கள் மூடப்பட்டுள்ளன.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் அருகில் உள்ள அல்கெலா டி ஹெனரஸ் நகரத்தில் உள்ள சாலைகளில் ராணுவத்தினர் கண்காணிப்பில் உள்ளனர். அங்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், FERNANDO VILLAR / EPA

படக்குறிப்பு, ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் அருகில் உள்ள அல்கெலா டி ஹெனரஸ் நகரத்தில் உள்ள சாலைகளில் ராணுவத்தினர் கண்காணிப்பில் உள்ளனர். அங்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், HELMUT FOHRINGER / AFP

படக்குறிப்பு, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது லெபனான்.

பட மூலாதாரம், ALI HASHISHO / REUTERS

படக்குறிப்பு, மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது லெபனான்.
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் பாங்காக்.

பட மூலாதாரம், LILLIAN SUWANRUMPHA / AFP

படக்குறிப்பு, தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் பாங்காக்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: