இந்திய மணக்கோலத்தில் பிரிட்டனின் புதிய இளவரசி - ஒரு சுவாரஸ்ய கற்பனை

பிரிட்டன் இளவரசர் ஹாரியை மணக்கும் மெகன் மார்கில் இந்திய மணமகள் ஆடையில் இருந்தால் எப்படி இருப்பார் என்ற கற்பனையை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ள படங்கள்.

மெகன் மார்கில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெகன் மார்கில்
Royal wedding
படக்குறிப்பு, பிரிட்டன் இளவரசர் ஹேரியை மணக்கும் மெகன் மார்கில் தமிழ் மணமகள் ஆடையில்.
Royal wedding
படக்குறிப்பு, வங்காள பாரம்பரிய மணமகள் ஆடையில் மெகன் மார்கில்.
Royal wedding
படக்குறிப்பு, குஜராத்தி மணமகளாக இருந்தால் இப்படித்தான் இருப்பார் மெகன்.
Royal wedding
படக்குறிப்பு, மராத்தி கலாசார மணக்கோலத்தில் மெகன் மார்கில்.
Royal wedding
படக்குறிப்பு, மெகன் மார்கில் இப்போது இருப்பது பஞ்சாபி மணமகள் உடையில்.
Royal wedding
படக்குறிப்பு, தெலுங்கு முறைபடி மணக்கோலம் பூண்டுள்ள மெகன் மார்கில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: