பிபிசி தமிழின் சிறந்த வனவிலங்கு யு டியூப் காணொளிகளின் தொகுப்பு
பிபிசி தமிழின் யு டியூப் பக்கத்தில் கடந்த ஆண்டு பதிவேற்றப்பட்ட வனவிலங்கு தொடர்பான காணொளிகளின் சிறப்பு தொகுப்பு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
பிபிசி தமிழின் யு டியூப் பக்கத்தை Subscribe செய்ய இதை கிளிக் செய்யவும் : பிபிசி தமிழ் யு டியூப்
முகநூலில் எங்களை பின்தொடர இதை கிளிக் செய்யவும் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
அழியும் ஆபத்தில் பனிச்சிறுத்தைகள்
மத்திய ஆசியாவில் சட்டவிரோத வேட்டையால் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பனிச்சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன.
காணொளியை காண : அழியும் ஆபத்தில் பனிச்சிறுத்தைகள்

துள்ளிக்குதிக்கும் புள்ளி மான்
இங்கிலாந்தின் தென்கடலோரம் அதிகாலையில் தனது நாயை நடத்திச் சென்ற டேவ் மாட், இந்த துள்ளிக்குதிக்கும் மானை படம்பிடித்தார்.
காணொளியை காண : துள்ளிக்குதிக்கும் புள்ளி மான்

கலிஃபோர்னியாவில் குடும்பத்துடன் நீராடிய கரடியார்
ஒரு கரடிக் குடும்பம் கலிஃபோர்னியாவில் உள்ள டோஹோ ஏரியின், போப் கரையில், எவரையும் பொருட்படுத்தாது சாவகாசமாக வந்து நீராடிச் செல்கிறது.
காணொளியை காண : கலிஃபோர்னியாவில் குடும்பத்துடன் நீராடிய கரடியார்

விலங்குகளின் பூசணி விளையாட்டு
அமெரிக்காவில் ஹாலோவின் பண்டிகையையொட்டி ஓரேகான் மிருக காட்சி சாலையில் இருக்கும் விலங்குகளுக்கு பூசணியில் வைத்து உணவளிக்கப்பட்டது.
காணொளியை காண : விலங்குகளின் பூசணி விளையாட்டு

குங் ஃபூ பாண்டா
சீனாவின் நான்சங் மிருகக்காட்சி சாலையில் 120 கிலோ எடை கொண்ட மேலிங் என்ற இந்த பாண்டாவை இந்த நபர் சீண்டியுள்ளார்.
காணொளியை காண : குங் ஃபூ பாண்டா

பாசமுள்ள சகோதரன் - காணொளி
காயமடைந்த சகோதரியை விட்டுச் செல்லாமல் இரண்டு நாட்கள் உறையவைக்கும் குளிரில் தண்டவாளத்தில் வாழ்ந்த நாய்.
காணொளியை காண : பாசமுள்ள சகோதரன் - காணொளி

கனடா கரடிகளின் கண்கவர் நடனம்
குளிர்காலம் முடிந்து இளவேணிற்காலம் துவங்கும்போது கனடா கரடிகள் மரங்களைச் சுற்றிவந்து வித்தியாசமான நடனமாடுவது ஏன்? விடை தருகிறது பிபிசியின் இந்த காணொளி.
காணொளியை காண : கனடா கரடிகளின் கண்கவர் நடனம்

அநாதையான 200 யானைக்குட்டிகளின் "தாயுமானவர்"
சட்டவிரோத யானைத் தந்த வணிகத்துக்காக வேட்டையாடுபவர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் கொல்லப்படுகின்றன.
காணொளியை காண : அநாதையான 200 யானைக்குட்டிகளின் "தாயுமானவர்"

குட்டி குரங்கும் ஆட்டு மந்தையும் : காணொளி
இந்த காணொளியில் வரும் குரங்கு குட்டியானது எப்போதும் ஆட்டு மந்தை உடனே இருக்கிறது. காரணம் என்ன ?
காணொளியை காண : குட்டி குரங்கும் ஆட்டு மந்தையும் : காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
பிபிசி தமிழின் யு டியூப் பக்கத்தை Subscribe செய்ய இதை கிளிக் செய்யவும் : பிபிசி தமிழ் யு டியூப்
முகநூலில் எங்களை பின்தொடர இதை கிளிக் செய்யவும் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்












