அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கில் வானியல் தகவல் இருப்பதாக கூறும் வைரல் வீடியோ: உண்மை என்ன?
அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்குக்குப் பின்னால் ஒரு வானியல் உண்மை இருப்பதாகக் கூறுகிறது ஒரு வைரல் வீடியோ. அந்த வைரல் வீடியோவில் பேசும் பெண் கூறுவது என்ன? அது உண்மையான அறிவியலா, போலியான தகவல்களா? விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறும் விளக்கம் என்ன?
செய்தி: அ.தா.பாலசுப்ரமணியன்
படத் தொகுப்பு/ வரைகலை: சாம் டேனியல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









