உணவும் இல்லை; தண்ணீரும் இல்லை - மோசமான நிலையில் காஸா மக்கள்

காணொளிக் குறிப்பு, உணவும் இல்லை; தண்ணீரும் இல்லை - மோசமான நிலையில் காஸா மக்கள்

இவர்கள் காஸா நகரத்தில் சாதாரண வீட்டில் வசித்துவந்த குடும்பத்தினர். ஆனால், இப்போது இசை நின்றுவிட்டது. அதற்கு பதிலாக குண்டுவீச்சு சத்தம் கேட்கிறது. அவர்களின் வீடு அழிக்கப்பட்டுவிட்டது. இதுவொரு புதிய யதார்த்தமாக மாறிவிட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)