நேபாளத்தில் நிலநடுக்கம் - டெல்லிவரை அதிர்ந்தது

நிலநடுக்கம்

பட மூலாதாரம், ANI

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை மிகக் கடுமையான அளவுக்கு உணரப்பட்டது.

வீடுகள், கட்டடங்களில் உள்ள பொருள் அனைத்தும் அதிர்ந்தன. பெரும்பாலானவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய வெட்ட வெளிக்கு வந்தனர்.

பிற்பகல் 2.51 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 6.2 அளவில் நேபாளத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீதிக்கு வந்து கூடியதை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: