தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: மாவட்ட வாரியாக திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் வேட்பாளர் பட்டியல்
பட மூலாதாரம், Tndipr
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மாவட்ட வாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் முக்கிய கூட்டணிகள் மற்றும் கட்சிகளின் வேட்பாளர்கள் விவரத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் வகுப்பினருக்கும், இரு தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவை.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 235 இடங்கள் இருந்தாலும் 234 இடங்களே வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
மீதமுள்ள ஓர் உறுப்பினர் ஆங்கிலோ - இந்தியன் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நியமன உறுப்பினர் ஆவார்.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டமன்ற தொகுதிகளையும், அவற்றில் போட்டியிடும் முக்கிய கூட்டணிகளின் வேட்பாளர்களின் பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Assembly.tn.gov.in
திருவள்ளூர் மாவட்டம்
1- கும்மிடிப்பூண்டி
திமுக - டி.ஜெ.கோவிந்தராஜன்
பாமக - எம்.பிரகாஷ்
நாம் தமிழர் - உ உஷா
2- பொன்னேரி(தனி தொகுதி)
அதிமுக - சிறுணியம் பி. பலராமன், எம்எல்ஏ
காங்கிரஸ் - துரை சந்திரசேகர்
நாம் தமிழர் -அ மகேஷ்வரி
3- திருத்தணி
அதிமுக - திருத்தணி கோ. அரி, முன்னாள் எம்.பி
திமுக - எஸ்.சந்திரன்
நாம் தமிழர்லி அகிலா
4- திருவள்ளூர்
அதிமுக - பி.வி. ரமணா
திமுக - வி.ஜி. ராஜேந்திரன்
நாம் தமிழர்பெ பசுபதி
5- பூந்தமல்லி(தனி தொகுதி)
திமுக - ஆ.கிருஷ்ணசாமி
பாமக - எஸ்.எக்ஸ். ராஜமன்னார்
நாம் தமிழர்வி மணிமேகலை
6- ஆவடி
அதிமுக - க. பாண்டியராஜன்
திமுக - சா.மு.நாசர்
நாம் தமிழர்கோ விஜயலட்சுமி
சென்னை மாவட்டம்
7- மதுரவாயல்
அதிமுக - பா. பெஞ்சமின்
திமுக - காரம்பாக்கம் க.கணபதி
நாம் தமிழர்கோ கணேஷ்குமார்
8- அம்பத்தூர்
அதிமுக - வி. அலெக்சாண்டர்
திமுக - ஜோசப் சாமுவேல்
நாம் தமிழர்ரா அன்புத்தென்னரசன்
9- மாதவரம்
அதிமுக - வி. மூர்த்தி
திமுக - எஸ்.சுதர்சனம்
நாம் தமிழர்ரா எழுமலை
10- திருவொற்றியூர்
அதிமுக - கே. குப்பன்
திமுக - கே.பி.சங்கர்
நாம் தமிழர்செ சீமான்
11- ராதாகிருஷ்ணன் நகர்
அதிமுக - ஆர்.எஸ். ராஜேஷ்
திமுக - ஜே.ஜே. எபினேசர்
நாம் தமிழர்கு கெளரி சங்கர்
12- பெரம்பூர்
திமுக - ஆர்.டி.சேகர்
பெரந்தலைவர் மக்கள் கட்சி -
நாம் தமிழர்செ மெர்லின் சுகந்தி
13- கொளத்தூர்
அதிமுக - ஆதிராஜாராம்
திமுக - மு.க.ஸ்டாலின்
நாம் தமிழர்பெ கெமில்ஸ் செல்வா
14- வில்லிவாக்கம்
அதிமுக - ஜே.சி.டி. பிரபாகர்
திமுக - அ.வெற்றி அழகன்
நாம் தமிழர்ரா ஸ்ரீதர்
15- திரு. வி. க. நகர் (தனி தொகுதி)
திமுக - தாயகம் கவி
த.மா.கா - பி.எல்.கல்யாணி
நாம் தமிழர்ரா இளவஞ்சி
16- எழும்பூர் (தனி தொகுதி)
திமுக - இ.பரந்தாமன்
த.ம.மு.க -
நாம் தமிழர்பூ கீதாலட்சுமி
17- ராயபுரம்
திமுக - ஐட்ரீம் இரா.மூர்த்தி
அதிமுக - டி.ஜெயக்குமார்
நாம் தமிழர்சு கமலி
18- துறைமுகம்
திமுக - பி.கே.சேகர் பாபு
பாஜக - வினோஜ் பி செல்வம்
நாம் தமிழர்சே ப முகம்மது கதாபி
19- சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
திமுக - உதயநிதி ஸ்டாலின்
பாமக - ஏ.வி.ஏ. கஸ்ஸாலி
நாம் தமிழர்மு ஜெயசிம்மராஜா
20- ஆயிரம் விளக்கு
திமுக - நா.எழிலன்
பாஜக - குஷ்பு
நாம் தமிழர்அ ஜெ ஷெரின்
21- அண்ணா நகர்
அதிமுக - கோகுல இந்திரா
திமுக - எம்.கே.மோகன்
நாம் தமிழர்சி சங்கர்
22- விருகம்பாக்கம்
அதிமுக - விருகை வி.என். ரவி
திமுக - ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா
நாம் தமிழர்த சா ராசேந்திரன்
23- சைதாப்பேட்டை
அதிமுக - சைதை சா. துரைசாமி
திமுக - மா.சுப்பிரமணியன்
நாம் தமிழர்பா சுரேஷ்குமார்
24- தியாகராய நகர்
அதிமுக - வி. சத்தியநாராயணன் (எ) தி.நகர் சத்யா
திமுக - ஜெ.கருணாநிதி
நாம் தமிழர்பா சிவசங்கரி
25- மயிலாப்பூர்
அதிமுக - ஆர். நடராஜ்
திமுக - த.வேலு
நாம் தமிழர்கி மகாலட்சுமி
26- வேளச்சேரி
அதிமுக - எம்.கே. அசோக்
காங்கிரஸ்ஜெ எம் ஹெச் ஹசன்
நாம் தமிழர்மோ கீர்த்தனா
செங்கல்பட்டு மாவட்டம்
27- சோழிங்கநல்லூர்
அதிமுக - கே.பி. கந்தன்
திமுக - எஸ். அரவிந்த் ரமேஷ்
நாம் தமிழர்ச மைக்கேல் வின்சென்ட் சேவியர்
30- பல்லாவரம்
அதிமுக - சிட்லப்பாக்கம் ச. ராஜேந்திரன்
திமுக - இ.கருணாநிதி
நாம் தமிழர்க மினிஸ்ரீ
31- தாம்பரம்
அதிமுக - டி.கே.எம். சின்னய்யா
திமுக - எஸ்.ஆர். ராஜா
நாம் தமிழர்த சுரேசு குமார்
32- செங்கல்பட்டு
அதிமுக - எம். கஜா (எ) கஜேந்திரன்
திமுக - வரலட்சுமி மதுசூதனன்
நாம் தமிழர்கி சஞ்சீவிநாதன்
33- திருப்போரூர்
பாமக - திருக்கச்சூர் கி.ஆறுமுகம்
விசிகஎஸ் எஸ் பாலாஜி
நாம் தமிழர்ச மோகனசுந்தரி
34- செய்யூர் (தனி தொகுதி)
அதிமுக - எஸ். கணிதா சம்பத்
விசிகபனையூர் பாபு
நாம் தமிழர்ரா ராஜேஷ்
35- மதுராந்தகம் (தனி தொகுதி)
அதிமுக - மரகதம் குமரவேல்
மதிமுகமல்லை சி ஏ சத்யா
நாம் தமிழர்வெ சுமிதா
காஞ்சிபுரம்மாவட்டம்
28- ஆலந்தூர்
அதிமுக - பா. வளர்மதி
திமுக - தா.மோ.அன்பரசன்
நாம் தமிழர்ரா காத்திகேயன்
29- திருப்பெரும்புதூர்(தனி தொகுதி)
அதிமுக - கே. பழனி
காங்கிரஸ் - கே. செல்வப்பெருந்தகை
நாம் தமிழர்த புஷ்பராஜ்
36- உத்திரமேரூர்
அதிமுக - வி. சோமசுந்திரம்
திமுக - க.சுந்தர்
நாம் தமிழர்சீ காமாட்சி
37- காஞ்சிபுரம்
திமுக - சி.வி.எம்.பி. எழிலரசன்
பாமக - பெ.மகேஷ்குமார்
நாம் தமிழர்சா சால்டின்
ராணிப்பேட்டை மாவட்டம்
38- அரக்கோணம் (தனி தொகுதி)
அதிமுக - சு. ரவி
விசிககவுதம் சன்னா
நாம் தமிழர்எ அபிராமி
39- சோளிங்கர்
பாமக - அ.ம.கிருஷ்ணன்
காங்கிரஸ் - ஏ.எம். முனிரத்தினம்
நாம் தமிழர்யு ரா பாவேந்தன்
41- ராணிப்பேட்டை
அதிமுக - எஸ்.எம். சுகுமார்
திமுக - ஆர்.காந்தி
நாம் தமிழர்வெ சைலஜா
42- ஆற்காடு
திமுக - ஜே.எல்.ஈஸ்வரப்பன்
பாமக - கே.எஸ்.இளவழகன்
நாம் தமிழர்ரா கதிரன்
வேலூர் மாவட்டம்
40- காட்பாடி
அதிமுக - வி. ராமு
திமுக - துரைமுருகன்
நாம் தமிழர்ச திருக்குமரன்
43- வேலூர் (வேலூர் தெற்கு)
அதிமுக - எஸ்.ஆர்.கே. அப்பு
திமுக - ப.கார்த்திகேயன்
நாம் தமிழர்நா பூங்குன்றன்
44- அணைக்கட்டு
அதிமுக - த. வேலழகன்
திமுக - ஏ.பி.நந்தகுமார்
நாம் தமிழர்அ சுமித்ரா
45- கீழ் வைத்தினான்குப்பம் (தனி தொகுதி)
திமுக - கே.சீத்தாராமன்
புரட்சி பாரதக் கட்சி
நாம் தமிழர்ஜே திவ்யராணி
46- குடியாத்தம்(தனி தொகுதி)
அதிமுக - ஜி. பரிதா
திமுக - வி.அமலு
நாம் தமிழர்ரா கலையேந்திரி
திருப்பத்தூர் மாவட்டம்
47- வாணியம்பாடி
அதிமுக - ஜி. செந்தில்குமார்
இ.யூ.மு.லீமுகமது நயீம்
நாம் தமிழர்சா தேவேந்திரன்
48- ஆம்பூர்
அதிமுக - கே. நஜர் முகம்மத்
திமுக - ஆ.செ.வில்வநாதன்
நாம் தமிழர்மா மெகருனிஷா
49- ஜோலார்பேட்டை
அதிமுக - கே.சி. வீரமணி
திமுக - க.தேவராஜி
நாம் தமிழர்ஆ சிவா
50- திருப்பத்தூர்
திமுக - எ.நல்லதம்பி
பாமக - டி.கே.ராஜா
நாம் தமிழர்மா சுமதி
கிருஷ்ணகிரி மாவட்டம்
51- ஊத்தங்கரை (தனி தொகுதி)
அதிமுக - டி.எம். தமிழ்செல்வம்
காங்கிரஸ் - ஜே.எஸ். ஆறுமுகம்
நாம் தமிழர்க இளங்கோவன்
52- பர்கூர்
அதிமுக - ஏ. கிருஷ்ணன்
திமுக - தே.மதியழகன்
நாம் தமிழர்க கருணாகரன்
53- கிருஷ்ணகிரி
அதிமுக - கே. அசோக் குமார்
திமுக - டி.செங்குட்டுவன்
நாம் தமிழர்வ நிரந்தரி
54- வேப்பனஹள்ளி
அதிமுக - கே.பி. முனுசாமி
திமுக - பி.முருகன்
நாம் தமிழர்மு சக்திவேல்
55- ஓசூர்
அதிமுக - எஸ். ஜோதி பாலகிருஷ்ணரெட்டி
திமுக - ஒய். பிரகாஷ்
நாம் தமிழர்அ ஈதாலட்சுமி
56- தளி
இந்திய கம்யூடி ராமச்சந்திரன்
பாஜக நாகேஷ் குமார்
நாம் தமிழர்ரா மேரி செல்வராணி
தருமபுரி மாவட்டம்
57- பாலக்கோடு
அதிமுக - கே.பி. அன்பழகன்
திமுக - பி.கே. முருகன்
நாம் தமிழர்க கலைச்செல்வி
58- பென்னாகரம்
திமுக - பி.என்.பி.இன்பசேகரன்
பாமக - ஜி.கே.மணி
நாம் தமிழர்ரா தமிழழகன்
59- தருமபுரி
திமுக - தடங்கம் பெ.சுப்பிரமணி
பாமக - எஸ்.பி.வெங்கடேஸ்வரன்
நாம் தமிழர்அ செந்தில் குமார்
60- பாப்பிரெட்டிப்பட்டி
அதிமுக - ஏ. கோவிந்தசாமி
திமுக - எம்.பிரபு ராஜசேகர்
நாம் தமிழர்ரா ரமேஷ்
61- அரூர்(தனி தொகுதி)
அதிமுக - வி. சம்பத் குமார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஏ குமார்
நாம் தமிழர்க கீர்த்தனா
திருவண்ணாமலை மாவட்டம்
62- செங்கம் (தனி தொகுதி)
அதிமுக - எம்.எஸ். நைனா கண்ணன்
திமுக - மு.பெ.கிரி
நாம் தமிழர்சீ வெண்ணிலா
63- திருவண்ணாமலை
திமுக - எ.வ. வேலு
பாஜக - தணிகைவேல்
நாம் தமிழர்ஜெ கமலக் கண்ணன்
64- கீழ்பெண்ணாத்தூர்
திமுக - கு.பிச்சாண்டி
பாமக - மீ.கா.செல்லக்குமார்
நாம் தமிழர்ரா ரமேஷ் பாபு
65- கலசப்பாக்கம்
அதிமுக - வி. பன்னீர்செல்வம்
திமுக - பெ.சு.தி. சரவணன்
நாம் தமிழர்எ பாலாஜி
66- போளூர்
அதிமுக - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
திமுக - கே.வி.சேகரன்
நாம் தமிழர்அ லாவண்யா
67- ஆரணி
அதிமுக - சேவூர் எஸ். ராமச்சந்திரன்
திமுக - எஸ்.எஸ். அன்பழகன்
நாம் தமிழர்ரா இரகலதா
68- செய்யாறு
அதிமுக - தூசி கே. மோகன்
திமுக - ஒ.ஜோதி
நாம் தமிழர்கோ பீமன்
69- வந்தவாசி(தனி தொகுதி)
பாமக - எஸ். முரளிசங்கர்
திமுக - எஸ்.அம்பேத்குமார்
நாம் தமிழர்க பிரபாவதி
விழுப்புரம் மாவட்டம்
70- செஞ்சி
திமுக - கே.எஸ்.மஸ்தான்
பாமக - எம்.பி.எஸ்.ராஜேந்திரன்
நாம் தமிழர்அ பூ சுகுமார்
71- மயிலம்
திமுக - இரா.மாசிலாமணி
பாமக - சி.சிவக்குமார்
நாம் தமிழர்லோ உமாமகேஸ்வரி
72- திண்டிவனம் (தனி தொகுதி)
அதிமுக - பி. அர்ஜுனன்
திமுக - பி. சீத்தாபதி சொக்கலிங்கம்
நாம் தமிழர்பா பேச்சிமுத்து
73- வானூர் (தனி தொகுதி)
அதிமுக - எம். சக்ரபாணி
விசிகவன்னியரசு
நாம் தமிழர்மு லட்சுமி
74- விழுப்புரம்
திமுக - ஆர்.லட்சுமணன்
அதிமுக - சி.வி.சண்முகம்
நாம் தமிழர்ஜெ செல்வம்
75- விக்கிரவாண்டி
அதிமுக - எம்.ஆர். முத்தமிழ்செல்வன்
திமுக - நா. புகழேந்தி
நாம் தமிழர்ஜெ ஷீபா ஆஸ்மி
76- திருக்கோயிலூர்
திமுக - க.பொன்முடி
பாஜககலிவரதன்
நாம் தமிழர்சி முருகன்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
77- உளுந்தூர்பேட்டை
அதிமுக - இரா. குமரகுரு
திமுக - எ.ஜெ. மணிகண்டன்
நாம் தமிழர்லூ புஷ்பமேரி
78- ரிஷிவந்தியம்
அதிமுக - எஸ்கேடிசி ஏ. சந்தோஷ்
திமுக - வசந்தம் கார்த்திகேயன்
நாம் தமிழர்ர சுரேஷ் மணிவண்ணன்
79- சங்கராபுரம்
திமுக - தா. உதயசூரியன்
பாமக - மருத்துவர் ராஜா
நாம் தமிழர்சு ரஜியாமா
80- கள்ளக்குறிச்சி (தனி தொகுதி)
அதிமுக - எம். செந்தில்குமார்
காங்கிரஸ் - கே.ஐ. மணிரத்தினம்
நாம் தமிழர்தி திராவிட முத்தமிழ்ச்செல்வி
சேலம் மாவட்டம்
81- கெங்கவல்லி (தனி தொகுதி)
அதிமுக - ஏ. நல்லதம்பி
திமுக - ஜெ.ரேகா பிரியதர்ஷிணி
நாம் தமிழர்ரா வினோதினி
82- ஆத்தூர்| (தனி தொகுதி)
அதிமுக - ஏ.பி. ஜெயசங்கரன்
திமுக - கே சின்னுரை
நாம் தமிழர்ச கிருஷ்ணவேணி
83- ஏற்காடு (பழங்குடி தொகுதி)
அதிமுக - கு. சித்ரா
திமுக - சி.தமிழ்ச்செல்வன்
நாம் தமிழர்ஸ்ரீ ஜோதி
84- ஓமலூர்
அதிமுக - ஆர். மணி
காங்கிரஸ் - ஆர். மோகன் குமாரமங்களம்
நாம் தமிழர்அ ராசா
85- மேட்டூர்
திமுக - எஸ். சீனிவாசபெருமாள்
பாமகஎஸ் சதாசிவம்
நாம் தமிழர்சி மணிகண்டன்
86- எடப்பாடி
அதிமுக - எடப்பாடி க.பழனிசாமி
திமுக - த.சம்பத்குமார்
நாம் தமிழர்சி மணிகண்டன்
87- சங்ககிரி
அதிமுக - எஸ். சுந்தர்ராஜன்
திமுக - கே.எம்.ராஜேஷ்
நாம் தமிழர்அ அனிதா
88- சேலம் - மேற்கு
திமுக - சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன்
பாமக - இரா.அருள்
நாம் தமிழர்தே நாகம்மாள்
89- சேலம் - வடக்கு
அதிமுக - ஜி. வெங்கடாஜலம்
திமுக - இரா.ராஜேந்திரன்
நாம் தமிழர்ந இமய ஈஸ்வரன்
90- சேலம் - தெற்கு
அதிமுக - இ. பாலசுப்பிரமணியன்
திமுக - எ.எஸ்.சரவணன்
நாம் தமிழர்ச மாரியம்மா
91- வீரபாண்டி
அதிமுக - எம். ராஜா (எ) ராஜமுத்து
திமுக - ஆ.கா.தருண்
நாமக்கல் மாவட்டம்
92- ராசிபுரம் (தனி தொகுதி)
அதிமுக - வி. சரோஜா
திமுக - மா.மதிவேந்தன்
93- சேந்தமங்கலம் (பழங்குடி)
அதிமுக - எஸ். சந்திரன்
திமுக - கே.பொன்னுசாமி
94- நாமக்கல்
அதிமுக - கே.பி.பி. பாஸ்கர்
திமுக - பெ.ராமலிங்கம்
95- பரமத்தி - வேலூர்
அதிமுக - எஸ். சேகர்
திமுக - கே.எஸ்.மூர்த்தி
96- திருச்செங்கோடு
அதிமுக - பொன். சரஸ்வதி
97- குமாரபாளையம்
அதிமுக - பி. தங்கமணி
திமுக - எம்.வெங்கடாசலம்
ஈரோடு மாவட்டம்
98- ஈரோடு கிழக்கு
த.மா.கா - எம்.யுவராஜா
காங்கிரஸ் - திருமகன் ஈவேரா
99- ஈரோடு மேற்கு
அதிமுக - கே.வி. இராமலிங்கம்
திமுக - சு.முத்துசாமி
100- மொடக்குறிச்சி
திமுக - சுப்புலட்சுமி செகதீசன்
பாஜக -
101- பெருந்துறை
அதிமுக - ஜே.கே (எ) ஜெயக்குமார்
102- பவானி
அதிமுக - கருப்பணன்
திமுக - கே.பி.துரைராஜ்
103- அந்தியூர்
அதிமுக - கே.எஸ். சண்முகவேல்
திமுக - எ.ஜி.வெங்கடாசலம்
104- கோபிச்செட்டிப்பாளையம்
திமுக - ஜி.வி.மணிமாறன்
105- பவானிசாகர் (தனி தொகுதி)
அதிமுக - ஏ. பண்ணாரி
திருப்பூர் மாவட்டம்
106- தாராபுரம்(தனி தொகுதி)
திமுக - கயல்விழி செல்வராஜ்
107- காங்கேயம்
அதிமுக - ஏ.எஸ். ராமலிங்கம்
திமுக - மு.பெ.சாமிநாதன்
108- அவினாசி(தனி தொகுதி)
அதிமுக - ப. தனபால்
109- திருப்பூர் வடக்கு
அதிமுக - கே.என். விஜயகுமார்
110- திருப்பூர் தெற்கு
அதிமுக - எஸ்.குணசேகரன்
திமுக - க.செல்வராஜ்
111- பல்லடம்
அதிமுக - எம்.எஸ்.எம். ஆனந்தன்
112- உடுமலைப்பேட்டை
அதிமுக - உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் - கே. தென்னரசு
113- மடத்துக்குளம்
அதிமுக - சி. மகேந்திரன்
திமுக - இரா.ஜெயராமகிருஷ்ணன்
நீலகிரி மாவட்டம்
114- உதகமண்டலம்
காங்கிரஸ் - ஆர். கணேஷ்
115- குன்னூர்
அதிமுக - கப்பச்சி டி. வினோத்
திமுக - கா.ராமச்சந்திரன்
116- கூடலூர் (தனி தொகுதி)
அதிமுக - பொன். ஜெயசீலன்
திமுக - எஸ்.காசிலிங்கம்
கோயம்புத்தூர் மாவட்டம்
117- மேட்டுப்பாளையம்
அதிமுக - ஏ.கே. செல்வராஜ்
திமுக - டி.ஆர்.சண்முகசுந்தரம்
118- சூலூர்
அதிமுக - வி.பி. கந்தசாமி
119- கவுண்டம்பாளையம்
அதிமுக - பி ஆர் ஜி. அருண்குமார்
திமுக - பையா (எ) ஆர்.கிருஷ்ணன்
120- கோயம்புத்தூர் வடக்கு
அதிமுக - அம்மன் கே. அர்ச்சுணன்
திமுக - வ.ம.சண்முகசுந்தரம்
121- தொண்டாமுத்தூர்
அதிமுக - எஸ்.பி. வேலுமணி
திமுக - கார்த்திகேய சிவசேனாபதி
122- கோயம்புத்தூர் தெற்கு
காங்கிரஸ் - மயூரா எஸ். ஜெயகுமார்
123- சிங்காநல்லூர்
அதிமுக - கே.ஆர். ஜெயராம்
திமுக - நா.கார்த்திக்
124- கிணத்துக்கடவு
அதிமுக - செ. தாமோதரன்
திமுக - குறிச்சி பிரபாகரன்
125- பொள்ளாச்சி
அதிமுக - பொள்ளாச்சி வி. ஜெயராமன்
திமுக - கே.வரதராஜன்
126- வால்பாறை(தனி தொகுதி)
அதிமுக - தி.க. அமுல் கந்தசாமி
திண்டுக்கல் மாவட்டம்
127- பழநி
அதிமுக - கே. ரவி மனோகரன்
திமுக - ஐ.பி.செந்தில்குமார்
128- ஒட்டன்சத்திரம்
அதிமுக - என்.பி. நடராஜ்
திமுக - அர. சக்கரபாணி
129- ஆத்தூர்
திமுக - இ.பெரியசாமி
பாமக - ம.திலகபாமா
130- நிலக்கோட்டை (தனி தொகுதி)
அதிமுக - எஸ்.தேன்மொழி
131- நத்தம்
அதிமுக - நத்தம் இரா. விஸ்வநாதன்
திமுக - எம்.எ. ஆண்டி அம்பலம்
132- திண்டுக்கல்
அதிமுக - திண்டுக்கல் சி. சீனிவாசன்
133- வேடசந்தூர்
அதிமுக - வி.பி.பி. பரமசிவம்
திமுக - எஸ்.காந்திராஜன்
கரூர் மாவட்டம்
134- அரவக்குறிச்சி
திமுக - மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
135- கரூர்
அதிமுக - எம்.ஆர். விஜயபாஸ்கர்
திமுக - வி.செந்தில்பாலாஜி
136- கிருஷ்ணராயபுரம்(தனி தொகுதி)
அதிமுக - என். முத்துக்குமார் (எ) தானேஷ்
திமுக - க.சிவகாமசுந்தரி
137- குளித்தலை
அதிமுக - என்.ஆர். சந்திரசேகர்
திமுக - இரா.மாணிக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
138- மணப்பாறை
அதிமுக - இரா. சந்திரசேகர்
139- திருவரங்கம்
அதிமுக - கு.ப. கிருஷ்ணன்
திமுக - எம்.பழனியாண்டி
140- திருச்சிராப்பள்ளி மேற்கு
அதிமுக - வி. பத்மநாதன்
திமுக - கே.என்.நேரு
141- திருச்சிராப்பள்ளி கிழக்கு
அதிமுக - வெல்லமண்டி என். நடராஜன்
திமுக - இனிகோ இருதயராஜ்
142- திருவெறும்பூர்
அதிமுக - ப. குமார்
திமுக - அன்பில் மகேஸ் பொய்யாமொழி
143- லால்குடி
திமுக - அ.சௌந்திரபாண்டியன்
தமாகா - டி.ஆர்.தர்மராஜ்
144- மணச்சநல்லூர்
அதிமுக - மு. பரஞ்ஜோதி
திமுக - சீ. கதிரவன்
145- முசிறி
அதிமுக - எம். செல்வராசு
திமுக - ந.தியாகராஜன்
146- துறையூர் (தனி தொகுதி)
அதிமுக - த. இந்திராகாந்தி
திமுக - செ.ஸ்டாலின் குமார்
பெரம்பலூர் மாவட்டம்
147- பெரம்பலூர்(தனி தொகுதி)
திமுக - எம்.பிரபாகரன்
அதிமுக - இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்
148- குன்னம்
அதிமுக - ஆர்.டி. ராமச்சந்திரன்
திமுக - எஸ்.எஸ்.சிவசங்கர்
அரியலூர் மாவட்டம்
149- அரியலூர்
அதிமுக - தாமரை எஸ். ராஜேந்திரன்
150- ஜெயங்கொண்டம்
திமுக - கே.எஸ்.கே.கண்ணன்
பாமக - கே.பாலு
கடலூர் மாவட்டம்
151- திட்டக்குடி(தனி தொகுதி)
திமுக - சி.வி.கணேசன்
பாஜக -
152- விருத்தாச்சலம்
பாமக - ஜே.கார்த்திகேயன்
காங்கிரஸ் - எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன்
153- நெய்வேலி
திமுக - சபா.ராஜேந்திரன்
பாமக - கோ.ஜெகன்
154- பண்ருட்டி
அதிமுக - சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
155- கடலூர்
அதிமுக - எம்.சி. சம்பத்
திமுக - கோ. அய்யப்பன்
156- குறிஞ்சிப்பாடி
அதிமுக - இராம. பழனிசாமி
திமுக - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
157- புவனகிரி
அதிமுக - ஆ. அருண்மொழிதேவன்
திமுக - துரை கி.சரவணன்
158- சிதம்பரம்
அதிமுக - கே.ஏ. பாண்டியன்
பாஜக -
159- காட்டுமன்னார்கோயில் (தனி தொகுதி)
அதிமுக - என். முருகுமாறன்
மயிலாடுதுறை மாவட்டம்
160- சீர்காழி (தனி தொகுதி)
அதிமுக - பி.வி. பாரதி
திமுக - மு.பன்னீர்செல்வம்
161- மயிலாடுதுறை
பாமக - சித்தமல்லி ஏ.பழனிசாமி
162- பூம்புகார்
அதிமுக - எஸ். பவுன்ராஜ்
திமுக - நிவேதா எம்.முருகன்
நாகப்பட்டினம் மாவட்டம்
163- நாகப்பட்டினம்
அதிமுக - தங்க. கதிரவன்
164- கீழ்வேளூர் (தனி தொகுதி)
பாமக - வேத முகுந்தன்
165- வேதாரண்யம்
அதிமுக - ஓ.எஸ். மணியன்
திமுக - எஸ்.கே.வேதரத்தினம்
திருவாரூர் மாவட்டம்
166- திருத்துறைப்பூண்டி (தனி தொகுதி)
அதிமுக - சி. சுரேஷ் குமார்
167- மன்னார்குடி
அதிமகு - சிவா. ராஜமாணிக்கம்
திமுக - டி.ஆர்.பி.ராஜா
168- திருவாரூர்
அதிமுக - ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம்
திமுக - பூண்டி கே.கலைவாணன்
169- நன்னிலம்
அதிமுக - ஆர். காமராஜ்
திமுக - எஸ்.ஜோதிராமன்
தஞ்சாவூர் மாவட்டம்
170- திருவிடைமருதூர் (தனி தொகுதி)
அதிமுக - யூனியன் எஸ். வீரம்ணி
திமுக - கோ.வி.செழியன்
171- கும்பகோணம்
திமுக - க.அன்பழகன்
172- பாபநாசம்
அதிமுக - கே. கோபிநாதன்
173- திருவையாறு
திமுக - துரை.சந்திரசேகரன்
174- தஞ்சாவூர்
திமுக - டி.கே.ஜி. நீலமேகம்
அதிமுக - வி.அறிவுடைநம்பி
175- ஒரத்தநாடு
அதிமுக - ஆர். வைத்திலிங்கம்
திமுக - எம்.ராமச்சந்திரன்
176- பட்டுக்கோட்டை
திமுக - கா.அண்ணாதுரை
தமாகா - என்.ஆர்.ரங்கராஜன்
177- பேராவூரணி
அதிமுக - எஸ்.வி. திருஞானசம்பந்தம்
திமுக - என்.அசோக்குமார்
புதுக்கோட்டை மாவட்டம்
178- கந்தர்வக்கோட்டை(தனி தொகுதி)
அதிமுக - எஸ். ஜெயபாரதி
179- விராலிமலை
அதிமுக - சி. விஜயபாஸ்கர்
திமுக - எம்.பழனியப்பன்
180- புதுக்கோட்டை
அதிமுக - வி.ஆர். கார்த்திக் தொண்டைமான்
திமுக - டாக்டர் முத்துராஜா
181- திருமயம்
அதிமுக - பி.கே. வைரமுத்து
திமுக - எஸ்.ரகுபதி
182- ஆலங்குடி
அதிமுக - தரும. தங்கவேல்
திமுக - சிவ.வீ.மெய்யநாதன்
183- அறந்தாங்கி
அதிமுக - எம். ராஜநாயகம்
காங்கிரஸ் - எஸ்.டி. ராமச்சந்திரன்
சிவகங்கை மாவட்டம்
184- காரைக்குடி
காங்கிரஸ் - எஸ். மாங்குடி
185- திருப்பத்தூர்
அதிமுக - மருது அழகுராஜ்
திமுக - கே.ஆர். பெரியகருப்பன்
186- சிவகங்கை
அதிமுக - பி.ஆர். செந்தில்நாதன்
187- மானாமதுரை (தனி)
அதிமுக - எஸ். நாகராஜன்
திமுக - ஆ.தமிழரசி
மதுரை மாவட்டம்
188- மேலூர்
அதிமுக - பெரிபுள்ளான் (எ) செல்வம்
காங்கிரஸ் - டி.ரவிச்சந்திரன்
189- மதுரை கிழக்கு
அதிமுக - ஆர். கோபாலகிருஷ்ணன்
திமுக - பி.மூர்த்தி
190- சோழவந்தான் (தனி தொகுதி)
அதிமுக - கே. மாணிக்கம்
திமுக - எ. வெங்கடேசன்
191- மதுரை வடக்கு
திமுக - கோ.தளபதி
192- மதுரை தெற்கு
அதிமுக - எஸ்.எஸ். சரவணன்
193- மதுரை மத்திய
திமுக - பழனிவேல் தியாகராஜன்
194- மதுரை மேற்கு
அதிமுக - செல்லூர் ராஜு
திமுக - சி. சின்னம்மாள்
195- திருப்பரங்குன்றம்
அதிமுக - வி.வி. ராஜன் செல்லப்பா
196- திருமங்கலம்
அதிமுக - ஆர்.பி. உதயகுமார்
திமுக - மு.மணிமாறன்
197- உசிலம்பட்டி
அதிமுக - பி. அய்யப்பன்
தேனி மாவட்டம்
198- ஆண்டிப்பட்டி
அதிமுக - ஏ. லோகிராஜன்
திமுக - எ.மகராஜன்
199- பெரியகுளம் (தனி தொகுதி)
அதிமுக - எம். முருகன்
திமுக - கே.எஸ்.சரவணகுமார்
200- போடிநாயக்கனூர்
திமுக - தங்க தமிழ்ச்செல்வன்
அதிமுக - ஓ.பன்னீர்செல்வம்
201- கம்பம்
அதிமுக - சையது கான்
திமுக - கம்பம் என்.ராமகிருஷ்ணன்
விருதுநகர் மாவட்டம்
202- ராஜபாளையம்
அதிமுக - கே.டி. ராஜேந்திர பாலாஜி
திமுக - சௌ. தங்கப்பாண்டியன்
203- திருவில்லிபுத்தூர் (தனி தொகுதி)
அதிமுக - இ.எம். மான்ராஜ்
காங்கிரஸ் - பி.எஸ்.டபிள்யூ. மாதவ ராவ்
204- சாத்தூர்
அதிமுக - ஆர்.கே. ரவிச்சந்திரன்
205- சிவகாசி
அதிமுக - லக்ஷ்மி கணேசன்
காங்கிரஸ் - ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன்
206- விருதுநகர்
திமுக - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்
207- அருப்புக்கோட்டை
அதிமுக - வைகைசெல்வன்
திமுக - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
208- திருச்சுழி
திமுக - தங்கம் தென்னரசு
ராமநாதபுரம் மாவட்டம்
209- பரமக்குடி(தனி தொகுதி)
அதிமுக - என். சதன் பிராபகர்
திமுக - செ.முருகேசன்
210- திருவாடாணை
அதிமுக - கே. ஆணிமுத்து
காங்கிரஸ் - ஆர்.எம். கருமாணிக்கம்
211- ராமநாதபுரம்
திமுக - கா.காதர்பாட்சா முத்துராமலிங்கம்
212- முதுகுளத்தூர்
அதிமுக - கீர்த்திகா முனியசாமி
திமுக - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
தூத்துக்குடி மாவட்டம்
213- விளாத்திகுளம்
அதிமுக - பி. சின்னப்பன்
திமுக - ஜி.வி.மார்க்கண்டேயன்
214- தூத்துக்குடி
திமுக - பி.கீதா ஜீவன்
தமாகா - எஸ்.டி.ஆர்.விஜயசீலன்
215- திருச்செந்தூர்
அதிமுக - கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
திமுக - அனிதா ராதாகிருஷ்ணன்
216- ஸ்ரீவைகுண்டம்
அதிமுக - எஸ்.பி.சண்முகநாதன்
காங்கிரஸ் - ஊர்வசி எஸ். அமிர்தராஜ்
217- ஓட்டப்பிடாரம் (தனி தொகுதி)
அதிமுக - பி. மோகன்
திமுக - எம்.சி.சண்முகய்யா
218- கோவில்பட்டி
அதிமுக - கடம்பூர் சி. ராஜூ
தென்காசி மாவட்டம்
219- சங்கரன்கோவில்(தனி தொகுதி)
அதிமுக - வி.எம். ராஜலெட்சுமி
திமுக - ஈ.ராஜா
220- வாசுதேவநல்லூர்(தனி தொகுதி)
அதிமுக - ஏ. மனோகரன்
221- கடையநல்லூர்
அதிமுக - சே. கிருஷ்ணமுரளி
222- தென்காசி
அதிமுக - எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்
காங்கிரஸ்- எஸ். பழனிநாடார்
223- ஆலங்குளம்
அதிமுக - பி.ஹெச். மனோஜ் பாண்டியன்
திமுக - பூங்கோதை ஆலடி அருணா
திருநெல்வேலி மாவட்டம்
224- திருநெல்வேலி
திமுக - எ.எல்.எஸ்.லெட்சுமணன்
225- அம்பாசமுத்திரம்
அதிமுக - இ. சுப்பையா (எ) இசக்கி சுப்பையா
திமுக - இரா.ஆவுடையப்பன்
226- பாளையங்கோட்டை
அதிமுக - கே.ஜே.சி. ஜெரால்டு
திமுக - மு.அப்துல் வகாப்
227- நாங்குநேரி
அதிமுக - என்.கணேசராஜா
காங்கிரஸ் - ரூபி. ஆர். மனோகரன்
228- ராதாபுரம்
அதிமுக - ஐ.எஸ் இன்பதுரை
திமுக - எம். அப்பாவு
கன்னியாகுமரி மாவட்டம்
229- கன்னியாகுமரி
அதிமுக - என். தளவாய் சுந்தரம்
திமுக - எஸ்.ஆஸ்டின்
230- நாகர்கோவில்
திமுக - என். சுரேஷ்ராஜன்
பாஜக -
231- குளச்சல்
பாஜக -
232- பத்மநாபபுரம்
திமுக - த.மனோ தங்கராஜ்
233- விளவங்கோடு
பாஜக -
234- கிள்ளியூர்
தமாகா - ஜூட் தேவ்
காங்கிரஸ் - எஸ். ராஜேஷ்குமார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை