அண்ணா முதல் நரேந்திர மோதி வரை: தலைவர்களுடன் கருணாநிதி (புகைப்பட தொகுப்பு)

தனது 60 ஆண்டு அரசியல் பயணத்தில் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்த கருணாநிதி, பல அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார். இது குறித்த புகைப்படத் தொகுப்பு.

வாஜ்பாயி, முரசொலி மாறன் மற்றும் கருணாநிதி

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, வாஜ்பாய், முரசொலி மாறன் மற்றும் கருணாநிதி
வி.பி சிங், என்.டி.ராமா ராவ் மற்றும் பிறருடன் கருணாநிதி

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, வி.பி சிங், என்.டி.ராமராவ் மற்றும் பிறருடன் கருணாநிதி
சோனியா காந்தியும் கருணாநிதியும்

பட மூலாதாரம், Getty Images

சோனியா காந்தி, தயாநிதி மாறன், மெஹபூபா மஃப்டி, ராம் விலாஸ் பஸ்வான் மற்றும் பிறருடன் டெல்லியில் கருணாநிதி

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, சோனியா காந்தி, தயாநிதி மாறன், மெஹபூபா மற்றும் பிறருடன் டெல்லியில் கருணாநிதி
அறிஞர் அண்ணா

பட மூலாதாரம், FACEBOOK/KALAIGNYAR KARUNANIDHI

அறிஞர் அண்ணா

பட மூலாதாரம், FACEBOOK/KALAIGNYAR KARUNANIDHI

அறிஞர் அண்ணா

பட மூலாதாரம், FACEBOOK/KALAIGNYAR KARUNANIDHI

அறிஞர் அண்ணா

பட மூலாதாரம், FACEBOOK/KALAIGNYAR KARUNANIDHI

அறிஞர் அண்ணா

பட மூலாதாரம், FACEBOOK/KALAIGNYAR KARUNANIDHI

அறிஞர் அண்ணா

பட மூலாதாரம், FACEBOOK/KALAIGNYAR KARUNANIDHI

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :