You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#HBDKalaignar94 இந்திய அளவில் ட்ரெண்டாகும் கருணாநிதியின் பிறந்தநாள்
இன்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் என்பதால் திமுக உறுப்பினர்கள்அதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
சமூக ஊடகமான ட்விட்டரில் #HBDKalaignar94 என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கருணாநிதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இன்று காலை முதலே தி.மு.க தொண்டர்கள் சமூக ஊடகங்களில் கருணாநிதிக்கு தங்கள் வாழ்த்து செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க wishthalaivar.com என்ற பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தும் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
வாழ்த்து மற்றும் விமர்சன ட்வீட்களின் தொகுப்பு இங்கே...!
தொடர்புடைய செய்திகள்:
தொடர்புடைய செய்திகள்:
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள் :
- அண்டார்டிக் பனிப்பிளவு முக்கியத் திருப்பம்
- ''யாழ் குடாநாடு ஒரு பாலைவனமாக மாறும் ஆபத்து''
- இந்திய அரை வம்சாவளியரான லியோ வரத்கார் அயர்லாந்தின் பிரதமராவதற்கு வாய்ப்பு
- மோதி குறித்து `நமது எம்.ஜி.ஆர்` விமர்சனத்திற்கும் ஆட்சிக்கும் தொடர்பில்லை : நிதியமைச்சர் ஜெயகுமார்
- பீட்டாவின் சைவ உணவு விளம்பரத்தில் நடிகை சன்னி லியோன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்