பிகில் டிரைலர் வெளியீடு: ”இந்த விளையாட்டாலதான் நம்ம அடையாளமே மாறப் போகுது” - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் ரசிகர்கள்

சர்வதேச சந்திப்பு தமிழகத்தில் நடந்தாலும், எங்களுக்கு 'விஜய்ண்ணா'தான் முக்கியமென்று ட்வீட்டுகளை அள்ளி தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ட்விட்டர் இந்தியா டிரெண்டிங்கில் 8,11,000 ட்வீட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளது #BigilTrailer எனும் ஹாஷ்டேக்.

பிகில் டிரைலர் இன்று (சனிக்கிழமை) வெளியானதை முன்னிட்டு இந்த ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் சென்னை டிரெண்டிங்கில் உள்ளது #BigilDiwali எனும் ஹாஷ்டேக்.

இந்த ஹாஷ்டேகில் பதியப்பட்டுள்ள ட்வீட்டுகளின் எண்ணிக்கை 58,500.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2

X பதிவின் முடிவு, 2

'வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான்'

மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பை ட்விட்டரில் பின்னுக்குத் தள்ளிய விஜய் ரசிகர்கள்

பட மூலாதாரம், VIJAY FANS CLUB

செப்டம்பர் 19ஆம் தேதி நடந்த பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான். நாம் கோல் அடிக்கும்போது அதை தடுக்க சிலர் வருவார்கள்." என்று பேசி இருந்தார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசினார் என்பதை அறிய:

கடந்த நான்கு பட பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசி வருகிறார் விஜய்.

சர்க்கார் திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்க்கார்ல அரசியல்ல மெர்சல் பண்ணி இருக்கோம்." என்றார்.

அவர், "அரசியலுக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன்... ஒழிப்பது கஷ்டம்தான் ஆனால் ஒழிப்பேன்" என்றும் பேசி இருந்தார்.

பிகில் V கைதி

கைதி

பட மூலாதாரம், Dream Warriors

தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் பிகில் திரைப்படத்துடன் கைதி திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

கைதி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ்தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

விஜய் 64 திரைப்படத்தில் யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்று அறிய:

கைதி திரைப்படம் குறித்த சில தகவல்கள்

  • ஓர் இரவில் நடக்கும் கதைதான் கைதி திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
  • சாம் இசை அமைக்கும் இத்திரைப்படத்தில் பாடல்கள் இல்லை.
  • மாநகரம் இயக்குநர் லோகேஷ் இயக்கும் இரண்டாவது படம் இது. விஜய் 64 திரைப்படத்தை இவர்தான் இயக்குகிறார்.
  • ஓர் இரவில் கைதி டிரைலரை 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
Presentational grey line

பிகில் இசை வெளியீட்டு விழா: விஜய் பேசியது என்ன?

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :