மெட் காலா நிகழ்வு - விலையுயர்ந்த ஆடைகளில் மின்னிய ஹாலிவுட் நடிகைகள் (புகைப்படத் தொகுப்பு)

மெட் காலா நிகழ்வு - விலையுயர்ந்த ஆடைகளில் மின்னிய நடிகைகள்

பட மூலாதாரம், Neilson Barnard

படக்குறிப்பு, பிரியங்கா சோப்ரா

உலகம் முழுவதிலும் உள்ள பிரபல திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒருசேர இணைக்கும் நிகழ்வுதான் மெட் காலா. நியூயார்க் நகரின் சிறப்பம்சமாக கருதப்படும் இந்நிகழ்வு, அங்குள்ள கலை ஆடை குறித்த பெருநகர அருங்காட்சியத்தின் நன்மைக்காக நடத்தப்படும் பிரம்மாண்ட விழாவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் விழாவில் பங்கேற்பவர்கள், குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ் வித்தியாசமான, மிகவும் விலைமதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான தீம் ஃபேஷனையும், கத்தோலிக்க கற்பனைகளை எடுத்துரைக்கும் ஆடைகளை மையமாகக் கொண்டிருந்தது.

ஹாலிவுட்டை சேர்ந்த பல நடிகர் - நடிகைகள் மிகவும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

கிம் கதார்ஷியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் கர்தாஷியன்
தீபிகா படுகோனே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீபிகா படுகோனே
செலினா கோமெஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செலினா கோமெஸ்
பிரியங்கா சோப்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரியங்கா சோப்ரா
கேட் பெர்ரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேட் பெர்ரி
ரிஹானா

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, ரிஹானா
ஸ்கார்லெட் ஜான்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்கார்லெட் ஜான்சன்
ஜெனிஃபர் லோபஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெனிஃபர் லோபஸ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :