குடிநீர் தொட்டியில் மலம்- இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வேங்கைவயல் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, வேங்கைவயல் நிலை என்ன?

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் பட்டியலினத்தோர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன.

இதில் ஈடுபட்டவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எப்படியிருக்கிறது வேங்கை வயல்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)