ராகுல் காந்திக்கு சிறை தண்டனை: 'மோடி' குறித்து என்ன பேசினார்? வழக்கு என்ன?

காணொளிக் குறிப்பு, ராகுல் காந்திக்கு சிறை தண்டனை: 'மோடி' குறித்து என்ன பேசினார்? வழக்கு என்ன?
rahul gandhi

4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: