'டெட்டால் ஊற்றி வாயைக் கழுவுங்கள்' - டிவிட்டரில் வைரலாகும் நிர்மலா சீதாராமன் பேச்சு

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

"ஊழல் பற்றி பேசுவதற்கு முன்பாக உங்கள் வாயை டெட்டால் ஊற்றி நன்றாகக் கழுவுங்கள்" என்று காங்கிரஸ் எம்.பி-க்களை விமர்சித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அமைச்சர் பேசியது என்ன?

டெல்லியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மக்களவையில் நேற்று பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரி குறித்த விவாதம் எழுந்தது. இதற்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

அவரது உரையின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கௌரவ் கோகாயிடம், "இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு டீசல் மீதான வாட் வரியை ஏன் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது," எனக் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளில் 2 முறை வாட் வரியை குறைத்துள்ளது. ஆனால் சில மாநில அரசுகள் வாட் வரியை ஏன் குறைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக இந்த மாதம் பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்கள் வாட் வரியை உயர்த்தி இருக்கிறது என்று நிர்மலா சீதாராமன் தனது உரையின்போது பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி-க்கள் கூச்சலிட்டபோது, நிர்மலா சீதாராமன் அந்தக் கட்சியின் மீது விமர்சனத்தை முன் வைத்தார்.

"குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும்போது கூச்சலிடுவது காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ-வில் இருக்கிறது. ஊழல் பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் வாயை டெட்டால் ஊற்றி நன்றாக கழுவுங்கள்," என்று காங்கிரஸ் எம்.பி.க்களை பார்த்து நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசினார்.

வைரலான டெட்டால் வீடியோ

அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில், "டெட்டால் ஊற்றி வாயை கழுவுங்கள்" என்று பேசும் காட்சியைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதால் இந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

நிர்மலா சீதாராமனின் இந்த வீடியோவை பகிர்ந்து சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

டிவிட்டரில் இதற்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம், "டெட்டால் ஒரு கிருமி நாசினி, அது பாக்டீரீயாக்களை கொல்லும். ஆனால் வைரஸ்களை எதுவும் செய்யாது. அதனால்தான் உங்களுக்கும், உங்கள் சக நண்பர்களுக்கும் அதை என்னால் பரிந்துரைக்க முடியாது," எனப் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் குறித்து சரியான பதிலடி கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன் என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

டிவிட்டரில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள ஒரு பதிவர், "டெட்டாலை வாயில் ஊற்றக்கூடாது. வாயை சுத்தமாக்க ஃப்ளோரைடு இருக்கும் மவுத்வாஷ் தான் பயன்படுத்த வேண்டும். அதனால் டெட்டாலை பரிந்துரைக்கூடாது," என்று பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

"டெட்டாலுக்கு ஜி.எஸ்.டி. எவ்வளவு?" என்று மற்றொரு பதிவில் பகிரப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

"டெட்டால் எதற்கு? கோல்கேட் பிளக்ஸ், லிஸ்டரின் பற்றி அவருக்குத் தெரியாதா?" என்று கேட்டு பதிவிட்டுள்ளார் ஒரு பயனர்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

"பொருளாதாரத்தைப் போலவே அனைத்துத் துறைகளிலும் தவறான தகவலை நிதியமைச்சர் கூறுகிறார். டெட்டால் வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே," என்று பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 7

"டெட்டாலின் நிறத்தைப் பார்த்த பிறகு அது பாஜகவுக்கு மட்டுமே உகந்தது எனத் தெரிகிறது," என்று டெட்டால் சோப்பின் படத்தைப் பகிர்ந்து ஒருவர் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 8
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 8

"ஆண் சிங்கத்தை பார்த்து இருப்போம், இப்போது பெண் சிங்கத்தின் கர்ஜனையை பாருங்கள்" என்று மோடி, நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை பகிர்ந்து ஒருவர் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 9
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 9

ஊழல் செய்த காங்கிரஸ் எம்.பி.க்களிடம் இரக்கம் காட்டாமல் நிர்மலா அவர்களை விமர்சித்துள்ளார் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 10
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 10

டெட்டால் கொண்டு வாயை கொப்பளித்தாலும், உங்கள் ஊழல் கிருமிகள் சுத்தமாகாது என்று ஒரு பயனர் நிர்மலா சீதாராமன் பேச்சை ஆதரித்துப் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 11
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 11

அரசியல்ரீதியாக விமர்சிக்கவே டெட்டால் என்ற வார்த்தையை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தி இருந்தாலும் இந்த வீடியோ வைரலானதில் டெட்டால் நிறுவனத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்து இருப்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்