இந்தியா பாகிஸ்தான் பதற்றங்கள் - கால அட்டவணை

ஜம்மு காஷ்மீரின் ஊரியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் இடையே பலமுறை இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து வந்துள்ளன.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற முக்கிய பதற்ற சம்பவங்ளைத் தொகுத்து வழங்கும் கால அட்டவணை

இந்திய பாகிஸ்தான் முக்கிய பதற்ற சம்பவங்களின் கால அட்டவணை
படக்குறிப்பு, இந்திய பாகிஸ்தான் முக்கிய பதற்ற சம்பவங்களின் கால அட்டவணை