நிலநடுக்கத்திற்கு பிறகான காட்சிகள் எப்படி இருக்கும்? - நெஞ்சை உலுக்கும் படங்கள்

பட மூலாதாரம், Reuters
ஹைதியின் வடக்குப் பகுதியில் கடந்த வாரம் 5.9 என்ற அளவில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 12 பேர் பலியானர. பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் உருகுலைந்தன.
2010 ஆம் ஆண்டு இந்த கரீபியன் நாட்டை நிலநடுக்கம் தாக்கியதில் 2 லட்சம் பேர் மரணித்தனர்.
இப்போதுள்ள ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து மீள ஹைதி மக்கள் எவ்வாறு போராடுகின்றனர் என்பதை விவரிக்கும் சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

பட மூலாதாரம், AFP/Getty Images


பட மூலாதாரம், AFP/Getty Images



பட மூலாதாரம், Reuters


பட மூலாதாரம், Reuters


பட மூலாதாரம், AFP/Getty Images


பட மூலாதாரம், AFP


பட மூலாதாரம், Getty Images
பிற செய்திகள்:
- மைக்கேல் சூறாவளி: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - பேரழிவை சந்தித்த அமெரிக்கா
- பா.ஜ.க அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார்
- 19 மணிநேரம், 15 ஆயிரம் கி.மீ. - புதிய அனுபவம் தரும் பயணம்
- உய்கர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து போதனை செய்வதை சட்டமாக்கிய சீனா
- "இதுவே இறுதி" - பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








