இந்தோனீசியா சுனாமி: மனதை உலுக்கும் புகைப்படங்கள்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளின் ஆழத்தை கண்முன் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் சில படங்கள் இதோ:

இந்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது.

சுனாமி தாக்கிய போது மக்கள் இந்த கடற்கரையில்தான் திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

மக்கள் சுனாமியில் சிதைந்த தமது பொருட்களின் மிச்சங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்:

சுனாமி தாக்கிய கடற்கரையில் செயற்கைக்கோள் புகைப்படம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :