இந்தோனீசியா சுனாமி: மனதை உலுக்கும் புகைப்படங்கள்
இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளின் ஆழத்தை கண்முன் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் சில படங்கள் இதோ:

பட மூலாதாரம், Reuters
இந்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது.


பட மூலாதாரம், Getty Images
சுனாமி தாக்கிய போது மக்கள் இந்த கடற்கரையில்தான் திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.


பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், AFP
மக்கள் சுனாமியில் சிதைந்த தமது பொருட்களின் மிச்சங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்:


பட மூலாதாரம், Reuters
சுனாமி தாக்கிய கடற்கரையில் செயற்கைக்கோள் புகைப்படம்.


பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
பிற செய்திகள்:
- '96' திரைப்படம்: இது யார் வாழ்வில் நடந்த கதை?
- காபி பிரியரா நீங்கள்? - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
- கையெழுத்திட்டது வேதாந்தா: தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்
- ‘பழிவாங்கல்’ வேண்டாம்: பாலியல் குற்றச்சாட்டும், அதிபர் டிரம்ப் கருத்தும்
- ‘அடுத்து நீ தான்’ - பேரழகிக்கு வந்த கொலை மிரட்டல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












