பேருந்து எந்த திசையை நோக்கி பயணிக்கிறது?! புதிர் - 11
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்த்துக்கள்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் பதினொன்றாம் பகுதி இது.
புதிர் -11
மேலே உள்ள இந்த பேருந்து முன்னோக்கி செல்கிறது என்று வைத்து கொண்டால் அது எந்த திசையில் பயணிக்கிறது என்று கண்டுபிடியுங்கள்!

விடை:
இந்த பேருந்து இடதுபுறமாக பயணிக்கிறது.
கதவை வைத்து அவ்வாறு சொல்லலாம்.
இந்த படத்தில் பேருந்தின் கதவுகள் தெரியவில்லை. எனவே, வலதுபுறத்தில் வாகனம் ஓட்டப்படும் நாடு என்றால், பேருந்து இடதுபுறமாக செல்கிறது.
இந்த புதிர் ஷார்ப் ப்ரைன்ஸ்.காமிலிருந்து (sharpbrains.com) எடுக்கப்பட்டது
முந்தைய புதிர்கள்:
- படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்? புதிரை கண்டுபிடியுங்கள்!
- கேக்கை தின்றவர் யார்? புதிரை கண்டுபிடித்து ராணிக்கு உதவுங்கள்
- பொய் சொல்பவர் யார்? புதிரை கண்டுபிடியுங்கள்!
- போலி தங்கக்கட்டி எது? புதிரை கண்டுபிடியுங்கள்!
- கரடியின் நிறம் என்ன? புதிரை கண்டுபிடியுங்கள்!
- பால்காரருக்கு உதவ முடியுமா? புதிரை கண்டுபிடியுங்கள்!
- ஆறாவது நாடு என்னவாக இருக்கும்? புதிரைக் கண்டுபிடியுங்கள்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













