'காதல்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'காதல்' புகைப்படங்கள்!

பிபிசி தமிழின் பதினோராவது வார புகைப்பட போட்டிக்கு `காதல்` என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: