பொன்னியின் செல்வன் 2: மக்கள் பார்வையில் படம் எப்படி உள்ளது?
பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
நாவல் அளவுக்கு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா? பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்துள்ளதா?
இது தொடர்பாக ரசிகர்கள் கூறுவது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









