"இந்திய பொருளாதாரத்தின் கறுப்புநாள் இன்று" - "ஆம், கறுப்புப் பணத்தை ஒழித்த நாள்" - ட்விட்டரை அதிர வைக்கும் நெட்டிசன்கள்

உயர் மதிப்பு ரூபாய்

பட மூலாதாரம், PRAKASH SINGH

இந்திய அரசு, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, இன்றுடன் (நவம்பர் 8) மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் இன்று காலை 11மணி வரை #DeMonetisationDisaster என்ற ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. #3YrsOfDeMoDisaster என்ற ஹாஷ்டேக் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்தது. பண மதிப்பிழப்பை வரவேற்றும், குற்றம்சாட்டியும் பல பதிவுகள் இந்தியா முழுவதும் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. #DeMonetisationDisaster, #3YrsOfDeMoDisaster, #demonetization, #NotebandiSeMandiTak என்ற ஹாஷ்டேகுகள் உலகளவில் முதல் பத்து இடத்தில் நான்கு இடங்களை பிடித்தன. தமிழ்நாட்டில் குறிப்பாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நினைவுகூரும் வகையிலும், அந்த ரூபாய் நோட்டுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ட்விட்டர் பதிவுகள் பகிரப்பட்டன.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

தான் பொருளாதார வல்லுநர் இல்லை என்று பிரதமர் மோதி கூறியதை மேற்கோள்காட்டி பல கேலி கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்தியாவின் மிகவும் வண்ணமயமான நோட்டுகள் அறிமுகமான நாள் இன்று என்று, புதிய இந்திய நோட்டுகள் அறிமுகமானதை கொண்டாடும் பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

நீலம், சிவப்பு, ஊதா என பல வண்ண நோட்டுகளை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. ஆனால் கருப்புப் பணங்களை மட்டும் கண்டுபிடிக்கவில்லை என்ற பதிவு பலரால் பகிரப்படுகிறது.

மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தும் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை என, ராஜஸ்தான் முதல்வர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

X பதிவை கடந்து செல்ல, 5

X பதிவின் முடிவு, 5

"#blackday என்ற ட்விட்டர் பதிவை ட்ரெண்ட் ஆக்குபவர்களுக்கு நன்றி. ஆம் கருப்புப் பணத்தை ஒழித்த நாள்தான் நவம்பர் 8" என்று சிலர் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டுள்ளனர்.

ஒரு பிரதமராக மோதி எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு வாழ்த்துகள் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

X பதிவை கடந்து செல்ல, 7

X பதிவின் முடிவு, 7

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :