ரகசிய வாக்கெடுப்பு இல்லை; சட்டமன்ற வாயில்கள் அடைக்கப்பட்டன
தமிழ்நாடு சட்டப்பேரவையில், எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று சனிக்கிழமை கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

பட மூலாதாரம், WIKI
சட்டப்பேரவையில் சபாநாயகர் திருக்குறளை வாசித்தவுடன், எடப்பாடி பழனிச்சாமி தன் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாசித்தார்.
இதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும். இன்னும் சிறிது நேரத்தில் பழனிச்சாமி அரசு தப்புமா என்பது குறித்த முடிவு தெரியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












