கீயவில் குடியிருப்பு பகுதியில் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த கட்டடங்கள் - புகைப்படத் தொகுப்பு

சேதமடைந்த கட்டடம்

பட மூலாதாரம், ANADOLU AGENCY / GETTY IMAGES

படக்குறிப்பு, கட்டடத்தின் ஐந்து மாடிகள் தாக்குதலில் சேதமடைந்தன

ரஷ்யா தனது அண்டை நாடான யுக்ரேனில் தொடர்ந்து ராணுவ தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. யுக்ரேன் தலைநகர் கீயவில் பல்வேறு தெருக்களில் மோதல்கள் நடைபெற்றன.

கீயவில் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு

பட மூலாதாரம், ANADOLU AGENCY / GETTY IMAGES

படக்குறிப்பு, கீயவில் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு
அவசர சேவைப் பரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அவசர சேவைப் பரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்
சேதமடைந்த கட்டடத்திலிருந்து மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

பட மூலாதாரம், ANADOLU AGENCY / GETTY IMAGES

படக்குறிப்பு, சேதமடைந்த கட்டடத்திலிருந்து மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
சேதமடைந்த கட்டடத்தின் அருகில் எச்சரிக்கை ஒலியை கேட்டு பதுங்கிய மக்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சேதமடைந்த கட்டடத்தின் அருகில் எச்சரிக்கை ஒலியை கேட்டு பதுங்கிய மக்கள்
இன்று காலை, மேற்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றில் நடைபெற்ற தாக்குதலை முறியடித்ததாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இன்று காலை, மேற்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றில் நடைபெற்ற தாக்குதலை முறியடித்ததாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது
ரஷ்ய படைகளுடன் மோதல் ஏற்பட்ட இடத்தில் சேதமடைந்த வாகனத்தை பார்வையிடும் யுக்ரேனிய ராணுவத்தினர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ரஷ்ய படைகளுடன் மோதல் ஏற்பட்ட இடத்தில் சேதமடைந்த வாகனத்தை பார்வையிடும் யுக்ரேனிய ராணுவத்தினர்
பல்வேறு வீதிகளிலும் மோதல்கள் நடைபெற்றன

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பல்வேறு வீதிகளிலும் மோதல்கள் நடைபெற்றன
தலைநகர் கீயவில் குண்டு தாக்குதல் எச்சரிக்கைக்கு பிறகு பதுங்கு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தலைநகர் கீயவில் குண்டு தாக்குதல் எச்சரிக்கைக்கு பிறகு பதுங்கு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள்
கீயவில் இரவு முழுவதும் நடைபெற்ற தாக்குதலில் பகல் நேரத்தில் மேலெழுந்த புகை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கீயவில் இரவு முழுவதும் நடைபெற்ற தாக்குதலில் பகல் நேரத்தில் மேலெழுந்த புகை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: