ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

இராக், இரானில் நிலநடுக்கம்

வடக்கு இரான் மற்றும் இராக்

பட மூலாதாரம், Reuters

வடக்கு இரான் மற்றும் இராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்

Presentational grey line

சில நாட்களில் நாடு திரும்புவேன்

சாத் ஹரிரி

பட மூலாதாரம், Reuters

பதவி விலகலை அறிவித்த லெபனான் பிரதமர் சாத் ஹரிரி, நாட்டுக்கு நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். சில நாட்களில் நாடு திரும்பி அதிகாரப்பூர்வமாகப் பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்

Presentational grey line

காங்கோவில் ரயில் விபத்து

காங்கோவில்

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :