வாக்குரிமைக்காக வீதியில் போராடிய பெண்கள்: ரஷ்ய புரட்சியின் அரிய புகைப்படங்கள்!

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், புரட்சி வெடித்ததையடுத்து மாஸ்கோ மற்றும் பெட்ரோகிராட் ஆகிய நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களைப் புகைப்படங்கள் வாயிலாகத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பு கட்டுரையை படிக்க:

ரஷ்ய புரட்சியின் ஒரு கட்டமாக அக்டோபர் 1917-ஆம் ஆண்டு பெட்ரோகிராட் என்று அறியப்பட்ட, தற்போதைய செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்த மக்கள் பேரணி

பட மூலாதாரம், Keystone

படக்குறிப்பு, ரஷ்ய புரட்சியின் ஒரு கட்டமாக அக்டோபர் 1917-ஆம் ஆண்டு பெட்ரோகிராட் என்று அறியப்பட்ட, தற்போதைய செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்த மக்கள் பேரணி
அக்டோபர் 14, 1917 அன்று ரஷ்ய புரட்சியின்போது, குடியாட்சிக்கு கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருக்கும் ரஷ்ய ராணுவத்தினர்.

பட மூலாதாரம், Hulton Archive

படக்குறிப்பு, அக்டோபர் 14, 1917 அன்று ரஷ்ய புரட்சியின்போது, குடியாட்சிக்கு கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருக்கும் ரஷ்ய ராணுவத்தினர்.
கெக்ஸ்கோல்ம் படையின் வீரர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேரணியாகச் செல்லும் காட்சி

பட மூலாதாரம், Keystone

படக்குறிப்பு, கெக்ஸ்கோல்ம் படையின் வீரர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேரணியாகச் செல்லும் காட்சி
ரஷ்ய புரட்சியின்போது, அரசாங்கம் வசமிருந்து கைப்பற்றிய தொலைபேசி நிலையம் ஒன்றை புரட்சி வீரர்கள் காவல் காக்கும் புகைப்படம்

பட மூலாதாரம், Hulton Archive

படக்குறிப்பு, ரஷ்ய புரட்சியின்போது, அரசாங்கம் வசமிருந்து கைப்பற்றிய தொலைபேசி நிலையம் ஒன்றை புரட்சி வீரர்கள் காவல் காக்கும் புகைப்படம்
பெட்ரோகிராட் பகுதியில் ரஷ்ய புரட்சியின்போது, நெவ்ஸ்கி பிராஸ்பெக்ட் என்ற நகரின் முக்கிய வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலிருந்து உயிர்பிழைக்கத் தப்பியோடும் பொதுமக்கள்

பட மூலாதாரம், Hulton Archive

படக்குறிப்பு, பெட்ரோகிராட் பகுதியில் ரஷ்ய புரட்சியின்போது, நெவ்ஸ்கி பிராஸ்பெக்ட் என்ற நகரின் முக்கிய வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலிருந்து உயிர்பிழைக்கத் தப்பியோடும் பொதுமக்கள்
1917 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ரஷ்ய புரட்சியில் பெட்ரோகிராட் பகுதியிலிருக்கும் செயிண்ட் ஐசாக் தேவாலயத்திற்கு முன் பேரணி நடைபெறும் காட்சி

பட மூலாதாரம், Keystone

படக்குறிப்பு, 1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ரஷ்ய புரட்சியில் பெட்ரோகிராட் பகுதியிலிருக்கும் செயிண்ட் ஐசாக் தேவாலயத்தின் முன் பேரணி நடைபெறும் காட்சி
வாக்களிக்கும் உரிமை கோரி ரஷ்ய புரட்சியின்போது பெண்கள் மேற்கொண்ட அணிவகுப்பு

பட மூலாதாரம், Keystone

படக்குறிப்பு, வாக்குரிமை கோரி ரஷ்ய புரட்சியின்போது பெண்கள் மேற்கொண்ட அணிவகுப்பு
ரஷ்யா புரட்சியின்போது, தலைநகர் மாஸ்கோவில் அமைந்திருந்த சேதமடைந்த ஒரு கடை

பட மூலாதாரம், Keystone

படக்குறிப்பு, ரஷ்யா புரட்சியின்போது, தலைநகர் மாஸ்கோவில் அமைந்திருந்த சேதமடைந்த ஒரு கடை
அரசியலமைப்பு சட்டமன்றத்தில் திரை ஒன்றுக்கு பின்னால் தன்னுடைய வாக்கை செலுத்தும் பெண்

பட மூலாதாரம், Hulton Archive

படக்குறிப்பு, அரசியலமைப்பு அவையில், திரை ஒன்றுக்கு பின்னால் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யும் பெண்
ரஷ்யா புரட்சியையடுத்து மாஸ்கோவில் உள்ள மெட்ரோபோல் விடுதியின் முன்பகுதி சேதமாகியிருக்கும் காட்சி

பட மூலாதாரம், Hulton Archive

படக்குறிப்பு, ரஷ்யா புரட்சியையடுத்து மாஸ்கோவில் உள்ள மெட்ரோபோல் விடுதியின் முன்பகுதி சேதமாகியிருக்கும் காட்சி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :