“கனடா 150“: பருந்து பார்வையில் மேப்பிள் இலை வடிவமைக்கும் மக்கள் (காணொளி)
கனடா அதிகாரப்பூர்வமாக நாடாக உருவான 150 ஆண்டுகளை அடையாளப்படுத்தும் கொண்டாட்ட நிகழ்வுகளை பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
"கனடா 150" கொண்டாட்டங்களை முன்னிட்டு மனிதர்கள் மேப்பிள் இலை வடிவமைப்பதை பருந்து பார்வையில் காணொளியாக உங்களுக்கு வழங்குகின்றோம்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













