சித்தார்த் சர்ச்சை வரலாறு: சாய்னாவுக்கு திரையுலகில் பெருகும் ஆதரவு

சித்தார்த்

பட மூலாதாரம், PRAMOD THAKUR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES/ANI

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை இரட்டை வசனம் பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில் நடிகர் சித்தார்த்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் சித்தார்த்தின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாய்னா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "சித்தார்த்தை எனக்கு பிடிக்கும். ஆனால், இது சரியல்ல," என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் தமது இளம் பருவம் முதல் நடித்து வரும் சித்தார்த், தமது சமூக ஊடக பக்கங்களில் மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசின் திட்டங்கள், பொதுவெளியில் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் பற்றி அடிக்கடி கருத்துகளை பகிர்ந்து அது சர்ச்சையாவது வழக்கம்.

துணிச்சலாக அவர் பதிவிடும் கருத்துகள் அசாதாரணமானது என பலரது பாராட்டுக்களையும் அவர் ட்விட்டர் பயனர்களிடம் பெற்றிருக்கிறார். ஆனால், பல நேரங்களில் சமூக ஊடகங்களில் பகிரும் கருத்துகளை நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக ஊடகங்கள் நேர்காணலுக்காக பேசும்போது வெளிப்படையாக கருத்து வெளியிடுவதை சித்தார்த் தவிர்த்து விடுவார்.

அவரது சமீபத்திய சர்ச்சை கருத்தாக, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மீதான விமர்சனம் வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு குளறுபடி பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோதி சிக்கிய விவகாரம் குறித்து சாய்னா நேவால் பகிர்ந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இரட்டை வசனம் பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தியதாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சித்தார்த்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அவரது கருத்து பரவான எதிர்வினையை தூண்டிய நிலையில், இந்திய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி சித்தார்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதன் பிறகு இந்த விவகாரம் பெண் ஆர்வலர்கள், பெண் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திரை மற்றும் சமூக பிரபலங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சித்தார்த்தின் விமர்சனத்துக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று சாய்னாவின் தந்தை ஹர்வீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல, சாய்னாவின் கணவர் பருபல்லி காஷ்யாப், சித்தார்த்தின் கருத்தை 'அவமானம்' என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"இது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது ... உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள், ஆனால் அதற்கு சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். இதை இப்படிச் சொல்வது அருமையாக இருந்தது என்று நீங்கள் நினைத்தீர்கள். #notcool #ddigraceful," என்று காஷ்யப் குறிப்பிட்டுள்ளார்.

பருபல்லி காஷ்யபுக்கும் சாய்னாவும் 2018ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது.

சாய்னா பற்றி தமது கருத்து சமூக ஊடகங்களில் பயனர்களின் கோப உணர்வைத் தூண்டிய வேளையில், சித்தார்த் மீண்டும் ஒரு இடுகையை பதிவு செய்துள்ளார். அதில், எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. "'காக் & புல்' - அதுதான் குறிப்பு. அதை வேறு விதமாக வாசிப்பது நியாயமற்றதும் மிகைப்படுத்தலுமாகும்! அவமரியாதைக்குரிய நோக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை அல்லது சொல்லப்படவில்லை அல்லது தூண்டப்படவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

கோபத்தில் பிரபலங்கள்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமது ட்விட்டர் பக்கத்தில் "நாட்டுக்காக வியர்வையும் ரத்தமும் சிந்தி விளையாடும் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு எதிரான இதுபோன்ற கொச்சை வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு விளையாட்டு வீரனாக சாய்னா நேவாலுக்கு நான் ஆதரவளிக்கிறேன். அருவருப்பான வார்த்தை பயன்பாட்டை கண்டிக்கிறேன்," என்று ரெய்னா கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

ஜக்கி வாசுதேவ், "தேசத்தின் பெருமையை இழிவுபடுத்துவது மிகவும் அருவருப்பானது. இதுபோன்ற பொதுவெளி கருத்துகளை எங்கே இட்டுச்செல்கிறோம்," என கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

மும்பையில் வசித்து வரும் சித்தார்த், பாலிவுட்டின் சில படங்களிலும் நடித்திருக்கிறார். அதனால், அங்குள்ள ரசிகர்களாலும் பரவலாக அறியப்படும் அவரது ட்விட்டர் கணக்கை 47 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.

பி. மணிவண்ணன் என்ற ட்விட்டர் பயனர், "நீங்கள் எதை நினைத்து கருத்தை வெளியிட்டிருந்தாலும் இது நினைத்தாலும், நீங்கள் குறிப்பிட்ட நபரே இது நன்றாக இல்லை. வேறு சிறந்த வார்த்தைகளால் நீங்கள் உங்களை வெளிப்படுத்தியிருக்கலாம் என கூறுகிறார். எனவே, நிபந்தனையற்ற மற்றும் உண்மையான மன்னிப்பு மற்றும் செயலை திருத்திக் கொள்வதே சரியாக இருக்கும். அதற்கு குறைவான எந்தவொரு செயலும் தரக்குறைவானது மற்றும் கண்டிக்கத்தக்கது," என கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 7

மராத்தி மற்றும் இந்தி திரைப்பட இசையமைப்பாளர் கெளஷல் இனாம்தார், "சாய்னாவை ரிஹானா என்று சித்தார்த் நினைக்கிறாரா? அல்லது ரிஹானா இந்தியாவின் பாதுகாவலர் என்ற மாயையில் இருக்கிறாரா? அல்லது பிரதமர் தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறாரா? அவர் மனம் குழப்பத்தில் உள்ளது, அவருக்கு உதவி தேவை என்று நினைக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 8
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 8

நீல்கண்ட் பக்ஷி என்ற ட்விட்டர் பயனர், நமது இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர் சாய்னா நேவால். ஆனால் அவருக்கு எதிராக அநாகரிக வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் சித்தார்த். அவரது செயல், நிச்சயமாக நமது முன்மாதிரிகளை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது. ஹீரோவாக நடிப்பது ஒருவரை ஹீரோ ஆக்காது என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 9
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 9

சித்தார்த்தும் சர்ச்சை வரலாறும்

சித்தார்த்தை அவரது ட்விட்டரில் பின்தொடர்ந்தால், அவரது பெரும்பாலான இருபது கருத்துகளில் ஒன்றாவது சர்ச்சை விமர்சனங்களைக் கொண்டதாக இருக்கும் என அறிய முடிகிறது.

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பெண் ஆசிரியர் வழங்கிய செய்திக் காணொளியை பகிர்ந்து அவரை இழிவாக விமர்சித்திருந்தார் சித்தார்த்.

X பதிவை கடந்து செல்ல, 10
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 10

இதற்கு முன்பும் அவர் வேறு சிலரை அல்லது சில விஷயங்களை விமர்சித்து தன்னை ஒரு சர்ச்சை வளையத்திலேயே வைத்திருக்கிறார் என்ற விமர்சனத்தையும் சிலர் சமூக ஊடகங்களில் முன்வைக்கிறார்கள். அவரது ட்விட்டர் பதிவில் சில மக்களின் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் இந்தியா திணறியபோது, நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசுத்துறைகளுக்கான புதிய செயலக கட்டடத்துக்காக மத்திய அரசு தொடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டார் சித்தார்த்.

தமிழ்நாட்டில் போலீஸ் காவலில் மாணவர் ஒருவர் இறந்தபோது சர்ச்சை எழுந்தபோது அதை நாகாலாந்தில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு சமம் என்று சித்தார்த்த கூறியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 11
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 11

கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழ்நாட்டில் பெரியாருக்கு சிலை வைக்க ஆளும் திமுக அரசு முயல்வதாக செய்திகள் வெளிவந்தபோது, சிலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் பெரியார் என்று நடிகர் சித்தார்த் விமர்சித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 12
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 12

இந்த விவகாரத்தில் பெரியாருக்கு சிலை வைப்பது தமிழக அரசு இல்லை, பெரியார் சுயமரியாதை பிரசார அறக்கட்டளை என்று அந்த அமைப்பு பின்னர் தெளிவுபடுத்தியது.

இதற்கு முன்னதாக, பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை சித்தார்த் இலக்கு வைத்து விமர்சித்தார். ஒரு வாட்ஸ்அப் வீடியோவில், பெங்களூரு மாநகராட்சியின் தென் மண்டல பிரிவைச் சேர்ந்த 17 முஸ்லிம் தன்னார்வலர்களை குற்றம்சாட்டியதாகவும், நகர மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் போனதற்கு அவர்கள் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

அவரது கருத்தை கடுமையாக விமர்சித்த சித்தார்த், தேஜஸ்வியை 26/11 மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்புடன் ஒப்பிட்டு வசைபாடி கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் பலரால் சித்தார்த் ட்ரோல் செய்யப்பட்டார்.

சித்தார்த்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கோப்புப்படம்

டிவி நடிகரும் பிக் பாஸ் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லாவின் மரணம் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் காலமானார். இருப்பினும், சித்தார்த் சுக்லாவின் மரணத்தை நடிகர் சித்தார்த் என சில நெட்டிசன்கள் கருதி குழம்பிய நிலையில், தனக்கு எதிரான 'வெறுப்பு மற்றும் துன்புறுத்தலை இலக்காகக் கொண்ட தகவல் அது' என்று சித்தார்த்த கருத்து வெளியிட்டார். ட்விட்டர் அதை அவருக்கு சுட்டிக்காட்டிய பிறகு, தமது ட்வீட்டை சித்தார்த் நீக்கினார்.

சில நேரங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகாவை கடந்து சர்வதேச விவகாரங்களிலும் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கட்டாய தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நோவாக் ஜோகோவிச் டென்னிஸ் வீரருக்கு ஆஸ்திரேலியா அனுமதி மறுத்த விவகாரத்தில், கருத்து வெளியிட்ட சித்தார்த், ஜோகோவிச்சால் தனது தாயகத்தில் இருந்து விளையாட முடியாதா... அவரது தாய்நாடான செர்பியா தங்களுடைய பைத்தியக்கார பிரபலத்தை ஏதோ சூப்பர் நாயகன் போல பேசி வருகிறது என்று கூறியது டென்னிஸ் ரசிகர்களின் கோபத்தை தூண்டியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: