எஸ்.பி.பி உடல்நிலை: குணமடைய பிரார்த்திக்கும் பிரபலங்கள் - நன்றி தெரிவித்த பாலிவுட் நடிகர் சல்மான் கான்

பட மூலாதாரம், SPB/FB
திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், அவர் மீண்டு வர வேண்டும் என்று திரையுலக பிரபலங்களும் அவரது ரசிகர்களும் சமூக ஊடகங்களில் இடுகைகளை பதிவிட்டு வருகிறார்கள்.
டிவிட்டர் பக்கத்தில் #SPB #GetwellsoonSPB #SPBalasubrahmanyam போன்ற ஹேஷ்டேக்குடன் தங்களின் கருத்துகளை அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான், "நீங்கள் விரைவில் குணமடைய மனமார விழைகிறேன். நீங்கள் எனக்காக பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் நன்றி," என தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
திரைப்பட இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், எனக்கு நம்பிக்கையிருக்கிறது. எஸ்.பி.பி சார், நீங்கள் நலம் பெறுவீர்கள். பாலு சார், எங்களுக்கு நீங்கள் தேவை. உலகுக்கு மிக அதிகமான சந்தோஷத்தை நீங்கள் அளித்தீர்கள். தயவு செய்து குணமடைந்து திரும்பி வாருங்கள். அந்த இசை ஜாம்பவானுக்காக நமது பிரார்த்தனைகளை சேர்ந்து செய்வோம் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன் சார், சீக்கிரம் குணம் பெறுங்கள். கடினமான இந்த நேரத்தை உங்கள் குடும்பம் தாங்கிக்கொள்ளும் சக்தியும் பிரார்த்தனைகளும் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி ராஜீவ் சந்திரசேகர், எஸ்பிபியின் மருத்துவ அறிக்கையை தமது இடுகையில் இணைத்து சீக்கிரம் குணம் அடையுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
ஹர்ஷா என்ற ரசிகை, எஸ்பிபியின் பென்சில் ஓவியத்தை தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சீக்கிரம் குணம் பெறுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :